logo

|

Home >

hindu-hub >

temples

காட்டூர் (Kattur)

இறைவர் திருப்பெயர்: சுந்தரேசுவரர்.

இறைவியார் திருப்பெயர்: அபிராமியம்மை.

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:

Sthala Puranam

  • இத்தலம் சம்பந்தர், சுந்தரர் ஆகியோர்களின் திருவாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
  • வைப்புத்தலப் பாடல்கள்		: சம்பந்தர் - மாட்டூர் மடப்பாச் (2-39-7) 
    				  சுந்தரர் - காட்டூர்க் கடலே (7-47-1). 

Specialities

  • கோயில் கல் கட்டமைப்புடையது; பெரிய கோயில்.

     

  • வாவல் நெற்றியமைப்புடைய முன் மண்டபம் - நேரே மூலவர் தரிசனம் - சதுரபீட ஆவுடையாரில், பருத்த பாணத்தில் காட்சி தருகின்றார்.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு திருவாரூர் - கும்பகோணம் நெடுஞ்சாலையில் - திருவாரூருக்கு அருகில் 5 கி.மீ.ல் காட்டூர் உள்ளது.

Related Content

திருப்புறவார்பனங்காட்டூர் தலவரலாறு (பனையபுரம்)

திருவன்பார்த்தான் பனங்காட்டூர் (திருப்பனங்காடு)

தகட்டூர் (Thagattur)