logo

|

Home >

hindu-hub >

temples

Om symbol

கந்தமாதனமலை - (திருச்செந்தூர்) Kandha Mathana Malai - (Thiruchendur)

Om symbol

இறைவர் திருப்பெயர்: திருச்செந்திலாண்டவர்

இறைவியார் திருப்பெயர்:

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:

Loading map...

Sthala Puranam

  • இது திருச்செந்தூர்க் கோயிலில் உள்ளது.

 

திருச்செந்தூர் முருகன் கோயிலில் உள்ள பெருமாள் கோயிலையொட்டினாற் போல, மணல் சிறு சிறு மலையானது போல மலைப்பகுதி அமைக்கப்பட்டுள்ளது. இஃது வைப்புத் தலமாகக் கருதப்படுகிறது.

 

  • (இராமேஸ்வரத்தில் 'கந்தமாதன பர்வதம்' என்றொரு இடமுள்ளது; அது வேறு.)
  • வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - கந்தமா தனங்கயிலை (6-71-9).

Specialities

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு திருச்செந்தூருக்கு - மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய ஊர்களிலிருந்து பேருந்து வசதிகள் நிரம்ப உள்ளன.
Loading map...

Related Content

செந்தில் (திருச்செந்தூர்) Senthil (Tiruchendur)

குலசேகரபட்டினம் சிதம்பரேஸ்வரர் திருக்கோயில்

திருக்கோளூர் சேர சோழ பாண்டீஸ்வரர் திருக்கோயில்