logo

|

Home >

hindu-hub >

temples

கடையக்குடி - (கடையம்) Kadaiyakkudi - (Kadaiyam)

இறைவர் திருப்பெயர்: வில்வாரணியேசுவரர்.

இறைவியார் திருப்பெயர்: நித்தியகல்யாணி.

தல மரம்:

தீர்த்தம் : சக்கர தீர்த்தம்

வழிபட்டோர்:

Sthala Puranam

Specialities

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

     

  • விக்ரம பாண்டியன், மதுரை நாயக்கர் காலங்களில் இக்கோயில் திருப்பணி செய்ததை இங்குள்ள கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.

     

  • கல்வெட்டுக்களில் இவ்வூரை "பாண்டிய குலாசினி வளநாட்டு மீசெங்கிளி நாட்டுக் கடையக்குடி" என்று குறிக்கப்பட்டுள்ளது. மேலும் 'விக்ரமபாண்டிய நல்லூர்' என்றும் மற்றொரு கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது.

     

  • இக்கோயிலில் சித்திரையில் பிரமோற்சவமும், ஐப்பசி மாதத்தில் திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்திலிருந்து வடதிசையில் 22 கி. மீட்டர் தொலைவில் இத்தலம் உள்ளது.

Related Content