logo

|

Home >

hindu-hub >

temples

Om symbol

ஏழூர் - ஏளூர் (Yezhur - Yelur)

Om symbol

இறைவர் திருப்பெயர்: கைலாச நாதர்.

இறைவியார் திருப்பெயர்:

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:

Loading map...

Sthala Puranam

இது 'அகரம்' என்னும் ஊருக்குப் பக்கத்தில் உள்ளமையால் இவ்வூரை மக்கள் "அகரம் ஏளூர்" என்று அழைக்கின்றனர்.

 

கொங்கு மண்டலத்தில் உள்ள 1. பெரும்பாளப்பட்டி, 2. பெருமாகவுண்டன்பட்டி, 3. வண்டிப்பாளையம், 4. வேம்பம்பட்டி, 5. புதுப்பட்டி, 6. கண்ணன்பட்டி, 7. ஏழூர் - ஆகிய ஏழு ஊர்களுக்கு இது தலைமையாக இருந்த ஊர்.

Specialities

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

 

கல் ஸ்தம்பத்தில் நாற்புறமும் சிவலிங்கம் - தட்சிணாமூர்த்தி - நந்தி - துர்க்கை ஆகிய உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

 

  • மூலவர் - சிவலிங்கத் திருமேனி; 5 அடி உயரம் - கம்பீரமான திருக்காட்சி.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு நாமக்கல் - சேலம் சாலையில், கருங்கல் பாளையம் - செல்லப்பம்பட்டி - 'புதன் சந்தை' - தத்தாத்திரிபுரம் - அகரம் ஆகிய ஊர்களைக் கடந்தால் ஏளூரை அடையலாம். நாமக்கல்லிலிருந்து நகரப் பேருந்துகள் செல்கின்றன
Loading map...

Related Content

கொடிமாடச் செங்குன்றூர் (திருச்செங்கோடு) அர்த்தநாரீஸ்வரர் தி

கொல்லிக் குளிரறைப்பள்ளி / கொல்லிமலை / அறப்பள்ளி / கொல்லி அறப

குமரிக்கொங்கு (கொங்கு குமரித்துறை - மோகனூர்) Kumarikkongu (

தோழூர் (தோளூர்) Thozhur (Tholur)