logo

|

Home >

hindu-hub >

temples

இறையான்சேரி - (இரவாஞ்சேரி)

இறைவர் திருப்பெயர்: விசுவநாதர்

இறைவியார் திருப்பெயர்: விசாலாட்சி

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:

Sthala Puranam

  • மக்கள் வழக்கில் இன்று இரவாஞ்சேரி என்று வழங்குகிறது.
  • வைப்புத்தலப் பாடல்கள்		: அப்பர் - எச்சில் இளமர் ஏம (6-70-4). 

Specialities

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
  • கருவறையில் - குட்டையான மிகச் சிறிய சிவலிங்க பாணமுள்ளது.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு திருவாரூர் - கீவளூர்(கீழ் வேளூர்) சாலையில் நீலப்பாடி என்ற ஊரை அடைந்து - கடைவீதியில் விசாரித்துச் செல்லலாம்.

Related Content

இறையான்சேரி - (இறகுசேரி) Iraiyanchery - (Iraguchery)