logo

|

Home >

hindu-hub >

temples

இரும்புதல் - (இரும்புதலை) Irumputhal - (Irumputhalai)

இறைவர் திருப்பெயர்: திரிலோகநாதர்

இறைவியார் திருப்பெயர்: திரிலோகநாயகி

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:

Sthala Puranam

  • மக்கள் வழக்கில் இரும்புதலை என்று வழங்குகிறது. (சிலவிடங்களில் 'இரும்புத்தலை' என்றும் எழுதப்பட்டுள்ளது.)

  • வைப்புத்தலப் பாடல்கள்		: அப்பர் - பெரும்புலியூர் விரும்பினார் (6-51-6).

Specialities

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

     

  • சித்திரைப் பௌர்ணமியில் சுவாமி புறப்பாடு உண்டு.

     

  • இவ்வூர் சிவாலயக் கல்வெட்டில் 'மனுகுல சூளாமணி மங்கலத்து திருஇரும்புதல் உடைய மகாதேவர்' என்ற தொடர் உள்ளது.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு கும்பகோணம் - பாபநாசம் - திருக்கருகாவூர் - சாலியமங்கலம் பாதையில் திருக்கருகாவூரை அடுத்து 5 கி.மீ-ல் இரும்புதலை (இரும்புத்தலை) என்னும் பெயர்ப் பலகையுள்ளது. பெயர்ப் பலகையுள்ள இவ்விடத்திலிருந்து எளிதில் இத்தலத்தை அடையலாம்.

Related Content