இறைவர் திருப்பெயர்: கயிலாய நாதர்.
இறைவியார் திருப்பெயர்: சபள நாயகி.
தல மரம்:
தீர்த்தம் :
வழிபட்டோர்:
Sthala Puranam
காமதேனுவின் புதல்வியருள் 'சபளி' என்பவள் பூசித்தது. (ஏனையவை 'பட்டி' பூசித்தது - பட்டீச்சரம்; விமலி பூசித்தது - பழையாறை வடதளி; நந்தினி பூசித்தது - முழையூர் ஆகும்.)
வைப்புத்தலப் பாடல்கள் : சுந்தரர் - அங்கம் ஓதியோர் (7-35-1).
Specialities
Contact Address