logo

|

Home >

hindu-hub >

temples

திருஅகத்தியான்பள்ளி திருக்கோயில் தல வரலாறு Sthala puranam of Thiru-Agathiyanpalli Temple

இறைவர் திருப்பெயர்: அகத்தீச்சுவரர்.

இறைவியார் திருப்பெயர்: பாகம்பிரியாள்நாயகி, மங்கைநாயகி.

தல மரம்:

தீர்த்தம் : 1. அகத்திய தீர்த்தம், 2. அக்னி தீர்த்தம் (சமுத்திர தீர்த்தம்), 3. அக்நிபுட்கரிணி, 4. எம தீர்த்தம்.

வழிபட்டோர்:எமன், அகத்தியர், திருஞானசம்பந்தர், அப்பர், சேக்கிழார்

Sthala Puranam

 

agatiyanpalli temple

  • அகத்தியர் இறைவனது திருமணக்கோலக் காட்சியைக் காணும் பொருட்டு தவஞ்செய்த பதி. அகத்தியர் இத்தலத்திலிருந்தே பார்வதி தேவியாருக்கு இமயமலையில் நடந்த திருமணத்தை தரிசித்தார்.

 

  • எமதர்மராசன் சீவன் முக்தி பெற்றது.

 

திருமுறைப் பாடல்கள் :

பதிகங்கள்: சம்பந்தர் - 1. வாடிய வெண்டலை (2-76);

பாடல்கள்: சம்பந்தர்    -   அறப்பள்ளி அகத்தியான் பள்ளி (2.39.4);

                     அப்பர்          -   ஆடல் மால்யானை (6.23.6); 

                     சேக்கிழார்  -   தெண் திரை சூழ் (12.34.622) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்,  

                                                எழுந்து பணிந்து (12.43,88) கழறிற்றறிவார் நாயனார் புராணம்.

                                              

 

 

Specialities

  • இறைவன் கிழக்கு நோக்கிய சந்நிதி, அம்பாள் மேற்கு நோக்கிய சந்நிதி

     

  • சோழர்காலக் கல்வெட்டு 1, பிற்காலப் பாண்டியர் கல்வெட்டு 2, திருபுவன சக்கரவர்த்தி வீர பாண்டிய தேவரின் கல்வெட்டு 1 ஆக 4 கல்வேட்டுகள் உள்ளன.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ்நாடு நாகப்பட்டிணம் மாவட்டம்; வேதாரண்யத்திற்கு தெற்கே 2-கி.மீ. கோடியக்கரைக்கு அருகே உள்ளது. தொடர்பு : 04369-250012.

Related Content