logo

|

Home >

hindu-hub >

temples

Om symbol

திருவாய்மூர்

Om symbol

இறைவர் திருப்பெயர்: வாய்மூர் நாதர்.

இறைவியார் திருப்பெயர்: பாலின் நன்மொழியாள்.

தல மரம்:

தீர்த்தம் : சூரிய தீர்த்தம்.

வழிபட்டோர்: சம்பந்தர், அப்பர், சுந்தரர், கபிலதேவ நாயனார், சேக்கிழார், சூரியன் முதலியோர்

Loading map...

Sthala Puranam

திருமறைக்காட்டில் (வேதாரண்யம்) இருந்து, நாவுக்கரசரைத் " திருவாய்மூருக்கு வா." என்று இறைவன் அழைத்துத் திருக்கோவிலைக் காட்டிய அற்புதத் தலம்.

 

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள்    :   சம்பந்தர்      - 1. தளிரிள வளரென உமை (2.111);                     அப்பர்       - 1. எங்கே யென்னை இருந்திடந் (5.50),                                        2. பாடவடியார் பரவக் (6.77); பாடல்கள்    :    சம்பந்தர்      -        நெற்குன்றம் (2.39.9);                     அப்பர்       -        ஆனைக் காவில் (4.15.2),                                            தெய்வப் புனற்கெடில (6.07.6),                                            சிறையார் (6.22.3),                                            விண்டவர்தம் (6.30.9),                                            மறைக்காட்டார் (6.51.7),                                            நதியாருஞ் சடையானை (6.69.7),                                            புலிவலம் (6.70.11);                     சுந்தரர்       -        கொங்கிற் குறும்பிற் (7.47.2);            கபிலதேவ நாயனார்   -       மணியமரும் மாமாட (11.21.17) சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை;                   சேக்கிழார்      -       மன்னும் செல்வ (12.21.276, 282 & 283) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்,                                            இவ்வகை திருமறைக் காட்டு (12.28.593,595,596 & 597) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.

Specialities

முசுகுந்தசக்கரவர்த்தியால் எழுந்தருளப்பட்ட ஏழு தியாகேச விடங்கத் தலங்களுள் ஒன்று. (தியாகேசர்_நீல விடங்கர்:நடனம்-கமல நடனம்)

 

vAymUrkOil thirukkuLamvAymUrkOil entrance

 

 

vAymUrkOil vimAnamvAymUrkOil kOshtamukam

 

 

vAymUrkOil entrancebhairavar

 

 

முந்தைய தலம்<திருக்கோளிலி (திருக்குவளை)

 அடுத்த தலம்>திருமறைக்காடு (வேதாரண்யம் / வேதவனம்)

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு இத் தலத்திற்கு, திருவாரூரிலிருந்து திருக்குவளை வழியாக வேதாரண்யம் செல்லும் பஸ்களில் செல்லலாம். தொடர்புக்கு : 9786244876.
Loading map...

Related Content

திருஅன்னியூர் (பொன்னூர்)

திருமாந்துறை

திருச்சுழியல் (திருச்சுழி)

திருச்சோற்றுத்துறை

ஆவூர்ப்பசுபதீச்சுரம் (ஆவூர்) கோயில் தலவரலாறு Sthala puranam