logo

|

Home >

hindu-hub >

temples

திருக்கைச்சினம் (கச்சினம்) திருக்கோயில் தல வரலாறு Sthala puranam of Kaichinam Temple

இறைவர் திருப்பெயர்: கைச்சினேஸ்வரர், கைச்சினநாதர்.

இறைவியார் திருப்பெயர்: வெள்வளை நாயகி.

தல மரம்:

தீர்த்தம் : வச்சிர தீர்த்தம், இந்திர தீர்த்தம், அகத்திய தீர்த்தம்.

வழிபட்டோர்:சம்பந்தர், சேக்கிழார், அகத்தியர், இந்திரன், திருணபிந்து முனிவர்.

Sthala Puranam

 

  • இந்திரன், மணல் இலிங்கம் செய்து வழிபட்டுப் பின்னர் கைகளால் எடுக்க முற்படும்போது, பெயராமல், கையின் சின்னம் பதிந்தது. எனவே, இத்தலம் கைச்சி(ன்)னம் என்று பெயர் பெற்றுள்ளது.

 

kaiccinam temple

 

தேவாரப் பாடல்கள்	: 

பதிகங்கள்     :    சம்பந்தர்   -   1. தையலோர் கூறுடையான் (2.45); 

பாடல்கள்      :   சேக்கிழார்  -       நம்பர் மகிழ் (12.28.574)  திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.

 

Specialities

  • கோச்செங்கணாரின் மாடக் கோவில்.

     

  • மதுரை ஆதீனத்திற்கு உட்பட்ட கோவில்.

     

  • இக்கோவிலில், 11 கல்வெட்டுகள் உள்ளன. அதில், சோழருடையது எட்டு, பாண்டியரது ஒன்று, விஜயநகரத்தரசனது இரண்டு, ஆக 11 உள்ளது.

 

kaiccinam temple

 

 

mEtha thetchinAmUrthy

 

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு திருவாரூர் - திருத்துறைபூண்டி பேருந்து பாதையில் உள்ளது. திருவாரூர், திருத்துறைபூண்டியிலிருந்து பேருந்து வசதி உள்ளது. தொடர்புக்கு :- 94865 33293.

Related Content