இறைவர் திருப்பெயர்: கண்ணாயிரமுடையார்.
இறைவியார் திருப்பெயர்: கைலாசநாயகி.
தல மரம்:
தீர்த்தம் : பிரமதீர்த்தம்,சேஷ தீர்த்தம். இந்திர தீர்த்தம்
வழிபட்டோர்:சம்பந்தர், சேக்கிழார், இந்திரன், முசுகுந்த சக்கரவர்த்தி முதலியோர்
Sthala Puranam

இது, சப்த விடங்கத் தலங்களுள் ஒன்று. தியாகராஜர்-ஆதி விடங்கர், ஆசனம்-வீர சிங்காசனம், நடனம்-குக்குட நடனம்.
Specialities
கடுக்காய்ப் பிள்ளையார் கோவில் மிகப் பிரசித்தியானது.
Contact Address