logo

|

Home >

hindu-hub >

temples

திருநெல்லிக்கா திருக்கோயில் தல வரலாறு Sthala puranam of Thirunellikka Temple

இறைவர் திருப்பெயர்: நெல்லிவனநாதர்.

இறைவியார் திருப்பெயர்: மங்களநாயகி

தல மரம்:

தீர்த்தம் : பிரம தீர்த்தம், சூரிய தீர்த்தம்

வழிபட்டோர்: சம்பந்தர்,அப்பர், சேக்கிழார்,சூரியன், பிரமன், திருமால், சந்திரன், சனீஸ்வரன், கந்தருவர், துருவாசர், ஐந்தெழுத்து.

Sthala Puranam


 

  • இது, நெல்லி மரத்தைத் தலமரமாகக் கொண்டதால், இப்பெயர் பெற்றுள்ளது.

 

thirunellikka temple

 

thirunellikka temple

 

தேவாரப் பாடல்கள்	: 

பதிகங்கள்     :    சம்பந்தர்    -    1. அறத்தாலுயிர் காவல் (2.19);

பாடல்கள்      :     அப்பர்      -       திரையார் புனற்கெடில (6.007.4),
                                           கொடுங்கோளூர் (6.70.5),
                                           நள்ளாறும் பழையாறுங் (6.71.10);

                    சேக்கிழார்    -       நம்பர் மகிழ் திருவாரூர் (12.28.574) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.

Specialities

  • ஐப்பசி கிருஷ்ணபட்ச சதுர்த்தசி முதல் ஏழுநாளும், மாசிமாதம் 18ஆம் நாள் முதல் ஏழுநாளும், அஸ்தமன சமயத்தில் சூரியனுடைய கிரணங்கள், இறைவரது திருமேனியில் விழுகிறது.

     

  • சோழர் காலக் கல்வெட்டுகள் எட்டு படி எடுக்கப்பட்டுள்ளன.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு இத்தலமானது, திருநெல்லிக்கா இரயில் நிலையத்திலிருந்து அரை கி. மீ. தூரத்தில் உள்ளது. திருவாரூரிலிருந்து பேருந்து வசதி உள்ளது. தொடர்புக்கு :- 04369 - 237 507 , 237 438.

Related Content