logo

|

Home >

hindu-hub >

temples

Om symbol

கடிக்குளம் திருக்கோயில் தல வரலாறு Sthala puranam of Kadikkulam Temple

Om symbol

இறைவர் திருப்பெயர்: கற்பகநாதர்.

இறைவியார் திருப்பெயர்: சௌந்திரநாயகி.

தல மரம்:

தீர்த்தம் : விநாயக தீர்த்தம்(கழக்குளம்). கடிக்குளம்

வழிபட்டோர்: சம்பந்தர், சேக்கிழார், விநாயகர், கார்த்திகாச்சுனன் என்ற அரக்கன்.

Loading map...

Sthala Puranam

விநாயகர் இறைவனைப் பூசித்து, மாம்பழம் பெற்ற பதி.

 

கார்த்திகாச்சுனன் என்ற அரக்கன் கற்பக லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டான்.

 

kadikulam temple

 

 

 

The holy theertham of Kadikulam temple

 

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள்  :  சம்பந்தர்   -  1. பொடிகொண் மேனிவெண் (2.104); பாடல்கள்   : சேக்கிழார்  -      கண் ஆர்ந்த திரு நுதலார் (12.28.623).

 

Specialities

இக்கோயிலுக்குக் கரையங்காடு என்ற ஊர் தஞ்சை மன்னரால் தரப்பட்டுள்ளது.

 

முந்தைய தலம்<இடும்பாவனம்

 அடுத்த தலம்>திருதண்டலை நீள்நெறி (தண்டலைச்சேரி, தண்டலச்சேரி)

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு திருத்துறைப்பூண்டி தென் மேற்கே 15-கி.மீ. தூரத்தில் உள்ளது. திருத்துறைப்பூண்டியிலிருந்து தொண்டியக்காடு செல்லும் பஸ்சில் இத்தலத்தை அடையலாம். தொடர்புக்கு :- 04369 - 240 632.
Loading map...

Related Content