logo

|

Home >

hindu-hub >

temples

திருவிற்குடி வீரட்டம்

இறைவர் திருப்பெயர்: வீரட்டானேஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: ஏலவார் குழலி, பரிமள நாயகி.

தல மரம்:

தீர்த்தம் : சக்கரதீர்த்தம், சங்கு தீர்த்தம்.

வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சேக்கிழார், திருமால், சலந்தரனின் மனைவி பிருந்தை.

Sthala Puranam

 

thiruvirkudi temple

  • இறைவன், சலந்தரனைச் சங்கரித்த தலம்.

     

  • இறைவன் அருளால், சலந்தரனின் மனைவியைத் திருமால் துளசியாக ஏற்ற தலம். எனவே இத் தலமரம் துளசியாகும்.

 

தேவாரப் பாடல்கள்	: 

பதிகங்கள்     :    சம்பந்தர்   -   1. வடிகொள் மேனியர் வானமா மதியினர் (2.108); 

பாடல்கள்      :     அப்பர்     -      மறைக்காட்டார் (6.51.7),
                                        நற்கொடிமேல் (6.71.3);   

                    சேக்கிழார்  -      சொற் பெரு வேந்தரும் (12.28.497) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம். 

Specialities

  • திருமால் வழிபட்ட இலிங்கத் திருமேனி தனிக் கோவிலாக உள்ளது.

     

  • கோயில் கட்டுமலையில் இருக்கின்றது.

 

  • உற்சவ மூர்த்தி கையில் சக்கரத்துடன் உள்ளார்.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு மயிலாடுதுறை-பேரளம் இரயில் பாதையில், விற்குடி இர்யில் நிலையத்திலிருந்து 2கீ.மீ. தூரத்தில் உள்ளது. திருவாரூரிலிருந்து பஸ் வசதி உள்ளது. தொடர்புக்கு :- 94439 21146.

Related Content