logo

|

Home >

hindu-hub >

temples

திருஇந்திரநீலப்பருப்பதம்

இறைவர் திருப்பெயர்: நீலாசலநாதர்

இறைவியார் திருப்பெயர்: நீலாம்பிகை

தல மரம்:

தீர்த்தம் : இந்திரதீர்த்தம்

வழிபட்டோர்:இந்திரன், சம்பந்தர் - குலவு பாரிடம். சேக்கிழார்

Sthala Puranam

  • இந்திரன் வழிபட்ட தலம்.
  • திருக்காளத்தியிலிருந்து, சம்பந்தர் இத் தலத்தை தரிசித்துப் பாடினார்.

 

thiruindira_nila_paruppadhamthiruindira_nila_paruppadham

திருமுறைப் பாடல்கள்    :  

பதிகங்கள்   :   சம்பந்தர்       -    1. குலவு பாரிடம் (2.27);

பாடல்கள்     :   சேக்கிழார்   -        கூற்றுதைத்தார் மகிழ்ந்த (12.28.1027) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.

 

 

Specialities

  • வடநாட்டு தலங்கள் ஐந்துள், இது இரண்டாவது தலம்.
  • இது கடல்மட்டத்திலிருந்து சுமார் 18000 அடி உயரமுள்ளதெனக் கணிக்கப்பெற்றுள்ளது.
  • ஈசன் சன்னதிக்குச் சிறிது வடகிழக்கில் பச்சை நிறமுள்ள கற்பாறையே சுயம்பு அம்பிகை.
  • ஸ்வாமியின் அர்த்தனரீஸ்வர வடிவில் ஒரு பாறையே இந்திரன். 
  • நீலகண்ட சிகரம் எனப்படுகின்றது.

Contact Address

அமைவிடம் இமயமலைச்சாரலில் உள்ளது. பத்ரிநாத்திலிருந்து, காலை 4 மணியளவில் தரிசிக்கலாம்.

Related Content