logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

this-lass-is-in-love

Om symbol

This lass is in love

Om symbol


திருநாவுக்கரசர் தேவாரம்
தலம்    திருக்கடம்பந்துறை
திருக்குறுந்தொகை
ஐந்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

முற்றிலா முலையாள் இவளாகிலும்
அற்றந் தீர்க்கும் அறிவிலளாகிலுங்
கற்றைச் செஞ்சடையான் கடம்பந்துறைப்
பெற்றமூர்தி என்றாள் எங்கள் பேதையே. 

திருச்சிற்றம்பலம்

thirunAvukkararcar thEvAram
thalam     thirukkaDambanthuRai
thirukkuRunthokai
ainthAm thirumuRai

thirucciRRambalam

muRRilA mulaiyAL ivaLakilum
aRRam thIrkkum aRivilaLAkilum
kaRRaic cenycaDaiyAn kaDamban^thuRaip
peRRamUrthi enRAL eN^kaL pEthaiyE.

thirucciRRambalam


Meaning of song:


Though her breasts are not still full-grown,
though she does not know how to get rid of blame,
"One with red-entwined-hair clusters, on the
vehicle of bull at thirukkaDamabanthuRai",
thus said our lass.