பூந்துருத்தி நம்பி காடநம்பி அருளிய திருவிசைப்பா
தலம் திருவாரூர்
பண் பஞ்சமம்
9-ம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
பத்தியாய் உணர்வோர் அருளை வாய் மடுத்துப்
பருகுதோறமுதம் ஒத்து அவர்க்கே
தித்தியா இருக்கும் தேவர்காள் இவர் தம்
திருவுரு இருந்தவா பாரீர்
சத்தியாய்ச் சிவமாய் உலகெலாம் படைத்த
தனி முழுமுதலுமாய் அதற்கோர்
வித்துமாய் ஆரூர் ஆதியாய் வீதி
விடங்கராய் நடம் குலாவினரே.
திருச்சிற்றம்பலம்
pUnthuruththi nambi kADanambi aruLiya thiruvicaippA
thalam thiruvArUr
paN panycamam
9th thirumuRai
thirucciRRambalam
baththiyAy uNarvOr aruLai vAy maDuthhtup
paruku thORu amutham oththu avarkkE
thiththiyA irukkum thEvarkAL ivar tham
thiruvuru irun^thavA pArIr
caththiyAyc civamAy ulakelAm paDaiththa
thani muzumuthalumAy athaRkOr
viththumAy ArUr AthiyAy vIthi
viDaN^garAy n^aDam kulAvinarE.
thirucciRRambalam
Meaning:
Oh the divines, see His holy form that is
sweet like ambrosia every time
for those who drink with mouth the grace
feeling the devotion!
As the shakti, the shivam,
the Unique and Complete Source
That created the whole world,
the Seed for the same (world),
the Primal of thiruvArUr,
the vIthi viDangar,
He blissfully danced!
Notes: