logo

|

Home >

temples-special >

lord-shiva-temples-on-the-bank-of-river-thamirabarani

தாமிரபரணி ஆற்றுத் திருத்தலங்கள்

Lord Shiva Temples on the Bank of River Thamirabarani

Thamirabarani river-side temples Map


View Thamirabarani river-side Temples in a larger map

தாமிரபரணி ஆற்று வடகரைத் தலங்கள்

  • கல்யாணி தீர்த்தம் (பாவநாசம் அகத்தியர் அருவிக்கரை) - kalyANi thIrttham (pAvanAsam akattiyar aruvikkarai) - ஸ்ரீ உலகம்மை சமேத ஸ்ரீ கோடிலிங்கேஸ்வரர் திருக்கோவில்; அகஸ்தியர் அருவியை ஒட்டி மேலே உள்ளது.
  • பாவநாசம் (pAvanAsam) - ஸ்ரீ உலகம்மை சமேத ஸ்ரீ பாவநாசர் திருக்கோவில்; திருநெல்வேலி - பாவநாசம்.
  • விக்கிரமசிங்கபுரம் (vikkiramasigkapuram) - ஸ்ரீ வழியடிமை கொண்ட நாயகி சமேத ஸ்ரீ சிவந்தியப்பர் திருக்கோவில்; திருநெல்வேலி - பாவநாசம், காரையாறு செல்லும் வழியில் உள்ளது.
  • பழைய பாவநாசம் (pazhaiya pAvanAsam) - ஸ்ரீ உலகாம்பிகை சமேத ஸ்ரீ பாவநாசர் திருக்கோவில்; திருநெல்வேலி - பாவநாசம், காரையாறு, விக்கிரமசிங்கபுரம் செல்லும் வழியில் உள்ளது.
  • அகத்தியர்பட்டி (akatthiyarpaTTi) - ஸ்ரீ பார்வதியம்மை சமேத ஸ்ரீ பரமேஸ்வரர் திருக்கோவில்; திருநெல்வேலி - பாவநாசம், காரையாறு, விக்கிரமசிங்கபுரம் செல்லும் வழியில் உள்ளது.
  • இரவிராம்நகர் (அம்பாசமுத்திரம் அகத்தியர் பட்டி) - ravirAmnagar (ambAsamuthiram agathiyarpatti) - ஸ்ரீ இரவிராமேஸ்வரி சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோவில்; அகத்தியர்பட்டியில் இருந்து 1/2-km தொலைவில் உள்ளது.

     

  • அம்பாசமுத்திரம் (Ambasamudram)

     

    • அம்பாசமுத்திரம் (Ambasamudhram) - ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத ஸ்ரீ மயிலானந்தர் திருக்கோவில்; திருநெல்வேலி - பாவநாசம் செல்லும் வழியில் அம்பாசமுத்திரம் சந்தையில் இறங்கி இவ்வாலயத்திற்கு செல்லலாம்.
    • அம்பாசமுத்திரம் (Ambasamudhram) - சின்ன சங்கரன் கோயில் - ஸ்ரீ கோமதியம்மை சமேத ஸ்ரீ சங்கரலிங்கர் திருக்கோவில்; திருநெல்வேலி - பாவநாசம் செல்லும் வழியில் அம்பாசமுத்திரம் சந்தையில் இருந்து 1 1/2 km தொலைவில் உள்ளது.
    • அம்பாசமுத்திரம் (Ambasamudhram) - ஸ்ரீ மீனாட்சியம்மை சமேத ஸ்ரீ சொக்கநாதர் திருக்கோவில்; அகஸ்தியர் கோவிலுக்கு எதிர்ப்பக்கம் மெயின் ரோட்டில் உள்ளது.
    • அம்பாசமுத்திரம் (Ambaasamudhram) - ஸ்ரீ உலகாம்பிகை சமேத ஸ்ரீ திருமூலநாதர் திருக்கோவில்; அகஸ்தியர் கோவில் - மேலப்பாளையம் தெருவில் உள்ளது. (09488668017)
    • அம்பாசமுத்திரம் (Ambasamudhram) - ஸ்ரீ மட்டுவார் குழலியம்மை சமேத ஸ்ரீ அம்மையப்பர் திருக்கோவில்; அம்பாசமுத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ளது.
    • அம்பாசமுத்திரம் (Ambasamudhram) - ஸ்ரீ மரகதவல்லி சமேத ஸ்ரீ காசிபநாதர் திருக்கோவில்; அம்மையப்பர் கோவிலில் இருந்து தெற்கு நோக்கி 1/2 km தொலைவில் உள்ளது.
    • அம்பாசமுத்திரம் (Ambasamudhram) - ஸ்ரீ நித்தியகல்யாணி சமேத ஸ்ரீ வீரமார்த்தாண்டேஸ்வரர் திருக்கோவில்; பேருந்து நிலையத்திலிருந்து ஊர்க்காடு செல்லும் பாதையில் உள்ளது.

     

  • ஊர்க்காடு (UrkkATu) - ஸ்ரீ சிவகாமியம்மை சமேத ஸ்ரீ கோட்டியப்பர் திருக்கோவில்; அம்பாசமுத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து 1 1/2 km தொலைவில் உள்ளது.
  • சாட்டுப்பத்து (sATTuppatthu) - ஸ்ரீ விசாலாட்சியம்மை சமேத ஸ்ரீ விசுவநாதர் திருக்கோவில்; திருநெல்வேலி, அம்பாசமுத்திரத்திலிருந்து சாட்டுப்பத்து செல்லலாம்.
  • சாட்டுப்பத்து (sATTuppaththu) - ஸ்ரீ காளத்தீஸ்வரர் திருக்கோவில்; விசுவநாதர் கோவிலுக்கு மிக அருகில் உள்ளது.
  • நந்தன்திட்டை (nandthanthittai) - ஸ்ரீ சோமசுந்தரேசர் திருக்கோவில்; திருநெல்வேலி - அம்பாசமுத்திரம் (வழி சாட்டுப்பத்து) செல்லும் வழியில் உள்ளது.
  • திருக்கடுக்கை (பாபாகுடி) - மூன்றீஸ்வரர் (முக்கூடல் அருகே)
  • வழுதூர் - அக்னீஸ்வரர் (பாபாகுடிக்குத் தெற்கே)
  • வடக்கு அரியநாயகிபுரம் (vadakku ariyanAyakipuram) - ஸ்ரீ அரியநாயகி அம்மை சமேத ஸ்ரீ கயிலாயநாதர் திருக்கோவில்; திருநெல்வேலி - பாவநாசம் (வழி முக்கூடல்) செல்லும் வழியில் உள்ளது.
  • வடக்கு அரியநாயகிபுரம் (vadakku ariyanAyakipuram) - கயிலாயநாதர் ஆலய பிரகாரத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ விசாலாட்சியம்மை சமேத ஸ்ரீ விசுவநாதர் திருக்கோவில்.
  • கோடகநல்லூர் (kOdakanallUr) - ஸ்ரீ சிவகாமியம்மை சமேத ஸ்ரீ கயிலாசநாதர் திருக்கோவில்; திருநெல்வேலி - கல்லூர் (நடுக்கல்லூர்) நிறுத்தத்திலிருந்து 1 1/2 km தொலைவில் உள்ளது.
  • கோடகநல்லூர் (kOdaganallUr) - ஸ்ரீ சௌந்தரவல்லி சமேத ஸ்ரீ அபிமுகேஸ்வரர் திருக்கோவில்; கோடகநல்லூர் கயிலாசநாதர் கோவிலுக்கு அருகில் உள்ளது.
  • கோடகநல்லூர் (kOtakanallUr) - காளத்தீஸ்வரர்
  • கீழக்கல்லூர் (keezhakkallUr) - ஸ்ரீ விசாலாட்சியம்மை சமேத ஸ்ரீ விசுவநாதர் திருக்கோவில்; திருநெல்வேலி - கல்லூர் (நடுக்கல்லூர்) வழியில் கீழக்கல்லூரிலிருந்து 1/4 km தொலைவில் தெற்கே உள்ளது.
  • கீழக்கல்லூர் (kIzhakkallUr) - ஸ்ரீ அழகம்மை சமேத ஸ்ரீ புறவேலிநாதர் திருக்கோவில்; கீழக்கல்லூர் விசுவநாதர் கோவிலில் இருந்து 1/4 km தொலைவில் உள்ளது.
  • பழவூர் சிவாலயம் (pazhavUr sivAlayam) - ஸ்ரீ சமயவல்லி சமேத ஸ்ரீ தழுவக்கொழுந்தீசர் திருக்கோவில்; திருநெல்வேலி - சேர்மாதேவி, முக்கூடல், வீரவநல்லூர் செல்லும் வழியில் பழவூர் நிறுத்தத்திலிருந்து தெற்கே 1 1/2 km.
  • கொண்டாநகரம் (koNdAnagaram) - ஸ்ரீ ஆவுடையம்மை சமேத ஸ்ரீ குலசேகரமுடையார் திருக்கோவில்; திருநெல்வேலி - சேர்மாதேவி, முக்கூடல், வீரவநல்லூர் செல்லும் வழியில் கொண்டாநகரம் விலக்கு நிறுத்தத்திலிருந்து தெற்கே 1-km.
  • கோமதி நகர் மேற்கு (சுத்தமல்லியருகில்) - Gomathinagar mERku (Near suthamalli) - ஸ்ரீ கோமதியம்மை சமேத ஸ்ரீ சங்கரலிங்கர் திருக்கோவில்; N.S.C. போசு நகரில் இருந்து சிறிது தொலைவில் உள்ளது.
  • பாரதியார் நகர் (சுத்தமல்லியருகில்) - pArathiyArnagar (Near suthamalli) - ஸ்ரீ உண்ணாமுலையம்மை சமேத ஸ்ரீ அண்ணாமலையார் திருக்கோவில்; திருநெல்வேலி பழைய பேருந்து நிலையம் - பாரதியார் நகர்.
  • சுத்தமல்லி (sutthamalli) - ஸ்ரீ மீனாட்சியம்மை சமேத ஸ்ரீ சொக்கநாதர் திருக்கோவில்; திருநெல்வேலி பழைய பேருந்து நிலையம் - சுத்தமல்லி.
  • சுத்தமல்லி (sutthamalli) - ஸ்ரீ உலகாம்பிகை சமேத ஸ்ரீ பகவதீசர் திருக்கோவில்; சுத்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து சிறிது தொலைவில் உள்ளது.
  • சுத்தமல்லி (sutthamalli) - ஸ்ரீ ஆவுடைநாயகி சமேத ஸ்ரீ அங்குண்டீசர் திருக்கோவில்; சுத்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து தெற்கே 1 km.
  • நரசிங்கநல்லூர் (NarasinganallUr) - ஸ்ரீ விசாலாட்சியம்மை சமேத ஸ்ரீ குலசேகர உடையார் திருக்கோவில்; திருநெல்வேலி பழைய பேருந்து நிலையம் - நரசிங்கநல்லூர்.
  • நரசிங்கநல்லூர் (narasinganallUr) - ஸ்ரீ விசாலாட்சியம்மை சமேத ஸ்ரீ விசுவநாதர் திருக்கோவில்; நரசிங்கநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து 1/4 km.
  • கருங்காடு - விஸ்வநாதர் (நரசிங்கநல்லூர் அருகே தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ளது) (09677852476)
  • திருமங்கைநகர் (பேட்டை) - thirumangainagar (pEttai) - ஸ்ரீ ஒப்பனாம்பாள் சமேத ஸ்ரீ பால்வண்ணநாதர் திருக்கோவில்; திருநெல்வேலி பழைய பேருந்து நிலையம் - பேட்டை காவல் நிலையம்.
  • குன்னத்தூர் சங்கரலிங்கர்
  • குன்னத்தூர் (சங்காணி) - kunnathUr (sangANi) - ஸ்ரீ சிவகாமவல்லி சமேத ஸ்ரீ கயிலாசநாதர் திருக்கோவில்; திருநெல்வேலி பழைய பேருந்து நிலையம் - குன்னத்தூர்.
  • நெல்லை நகரம் (Nellai City) - ஸ்ரீ தொண்டர்கள் நாயனார் திருக்கோவில்; நெல்லையப்பர் கோவில் வடக்கு ரத வீதியில் இருந்து சிறிது தொலைவில் உள்ளது.
  • நெல்லை நகரம் (nellai city) - ஸ்ரீ காந்திமதியம்மை சமேத ஸ்ரீ நெல்லையப்பர் திருக்கோவில்; நெல்லை சந்திப்பு - நெல்லை டவுன்.
  • நெல்லை நகரம் (nellai town) - ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் சமேத திருமூலநாதர் திருக்கோவில்; காட்சி மண்டபம்..
  • கருப்பூந்துறை (karuppUndhuRai) - ஸ்ரீ சிவகாமியம்மை சமேத ஸ்ரீ அழியாபதியீசர் திருக்கோவில்; திருநெல்வேலி நகரம் - மேலப்பாளையம், கோபாலசமுத்திரம் செல்லும் வழியில் உள்ளது.
  • குறுக்குத்துறை (kuRukkuthuRai) - ஸ்ரீ காந்திமதியம்மை சமேத ஸ்ரீ நெல்லையப்பர் திருக்கோவில்; கருப்பூந்துறை செல்லும் வழியில் குறுக்குத்துறை கோவில் உள்ளது.
  • சிக்கநரசிங்கன் கிராமம் (sikkanarasingan village) - ஸ்ரீ சிவசூர்யலிங்கர் திருக்கோவில்; நெல்லை ஜங்சனில் இருந்து 1 km. தொலைவில் உள்ளது.
  • நெல்லை சந்திப்பு (nellai Junction) - ஸ்ரீ மீனாட்சியம்மை சமேத ஸ்ரீ சொக்கநாதர் திருக்கோவில்; நெல்லை ஜங்சன் பேருந்து நிலையத்திற்கு மிக அருகில் உள்ளது.
  • நெல்லை சந்திப்பு (nellai junction) - ஸ்ரீ சௌந்தரவல்லி சமேத ஸ்ரீ கயிலாசநாதர் திருக்கோவில்; நெல்லை ஜங்சன் பேருந்து நிலையத்திற்கு மிக அருகில் உள்ளது.
  • சிந்துபூந்துறை (sindhupoonthuRai) - ஸ்ரீ மீனாட்சியம்மை சமேத ஸ்ரீ சுந்தரேசர் திருக்கோவில்; நெல்லை ஜங்சன் பேருந்து நிலையத்திற்கு மிக அருகில் உள்ளது.
  • மணிமூர்த்தீஸ்வரம் (maNimoorthiswaram) - விநாயகர் கோயில் அருகில் சிவாலயம்; நெல்லை ஜங்சன் - தச்சநல்லூர் செல்லும் வழியில் உடையார்பட்டியில் இருந்து சிறிது தொலைவில் உள்ளது.
  • தச்சநல்லூர் (thachanallUr) - ஸ்ரீ காந்தியம்மை என்ற மயூரநாயகி சமேத ஸ்ரீ நெல்லையப்பர் என்ற மயூரநாயகர் / தவமணீஸ்வரர் திருக்கோவில்; நெல்லை ஜங்சன் - தச்சநல்லூர்.
  • அருகங்குளம் (arukanguLam) - ஸ்ரீ பருவதவர்த்தினி சமேத ஸ்ரீ இராமலிங்கர் திருக்கோவில்; நெல்லை ஜங்சன் - அருவங்குளம்.
  • அருகங்குளம் - நாரணம்மாள்புரம் (nAraNammalpuram) - ஸ்ரீ விசாலாட்சியம்மை சமேத ஸ்ரீ விசுவநாதர் திருக்கோவில்; நெல்லை ஜங்சன் - நாரணம்மாள்புரம்.
  • இராஜவல்லிபுரம் (rAjavallipuram) - ஸ்ரீ செல்வ அகிலாண்டநாயகி சமேத ஸ்ரீ அக்னீஸ்வரமூர்த்தி திருக்கோவில்; நெல்லை ஜங்சன் - இராஜவல்லிபுரம்.
  • செப்பறை (seppaRai) - ஸ்ரீ சிவகாமியம்மை சமேத ஸ்ரீ அழகிய கூத்தர் திருக்கோவில்; இராஜவல்லிபுரம் சிவாலயத்திலிருந்து 1 km. தொலைவில் உள்ளது.
  • பாலாமடை (நீலகண்ட சமுத்திரம்) - pAlAmadai (neelakaNtasamudram) - ஸ்ரீ மங்களாம்பிகை சமேத ஸ்ரீ மங்களாங்குரேசர் (சிவக்கொழுந்தீசர்) திருக்கோவில்; நெல்லை ஜங்சன் - பாலாமடை.
  • சீவலப்பேரி (seevalapperi) - ஸ்ரீ விசாலாட்சியம்மை சமேத ஸ்ரீ விசுவநாதர் திருக்கோவில்; நெல்லை ஜங்சன் - சீவலப்பேரி.
  • வல்லநாடு (vallanAdu) - ஸ்ரீ ஆவுடைநாயகி சமேத ஸ்ரீ திருமூலநாதர் திருக்கோவில்; நெல்லை ஜங்சன் - வல்லநாடு; திருநெல்வேலி - தூத்துக்குடி செல்லும் வழியில் வல்லநாடு.
  • அகரம் சிவாலயம் (agaram sivAlayam) - ஸ்ரீ விசாலாட்சியம்மை சமேத ஸ்ரீ விசுவநாதர் திருக்கோவில்; வல்லநாட்டில் இருந்து 1 km. தொலைவில் உள்ளது.
  • நாணல்காடு சிவாலயம் (nANalkAdu sivAlayam) - ஸ்ரீ சிவகாமியம்மை சமேத ஸ்ரீ திருகண்டேஸ்வரர் திருக்கோவில்; நெல்லை ஜங்சன் - வல்லநாடு செல்லும் வழியில் நாணல்காடு விலக்கில் இருந்து 1 km. தொலைவில் உள்ளது.
  • அரம்பணை / ஆறாம்பண்ணை (arampaNai - ARAmpaNNai) - ஸ்ரீ மீனாட்சியம்மை சமேத ஸ்ரீ சொக்கநாதர் திருக்கோவில்; நெல்லை ஜங்சன் - ஆறாம்பண்ணை.
  • மணக்கரை (maNakkarai) - ஸ்ரீ மீனாட்சியம்மை சமேத ஸ்ரீ சொக்கநாதர் திருக்கோவில்; நெல்லை ஜங்சன் - மணக்கரை அக்ரஹாரம் விலக்கில் இருந்து 1 km. தொலைவில் உள்ளது.
  • கொங்கராயக்குறிச்சி (kongarAyakkuRichi) - ஸ்ரீ பொன்முலையாள் அம்மை சமேத ஸ்ரீ வீரபாண்டீஸ்வரர் திருக்கோவில்; நெல்லை ஜங்சன் - கொங்கராயக்குறிச்சி; வல்லநாடு, திருவைகுண்டம் - கொங்கராயக்குறிச்சி. (09952801411)
  • திருவைகுண்டம் (thiruvaikuNTam / Srivaikundam) - ஸ்ரீ சிவகாமியம்மை சமேத ஸ்ரீ கயிலாசநாதர் திருக்கோவில்; திருநெல்வேலி - திருச்செந்தூர் செல்லும் வழியில் உள்ளது.
  • காந்தீஸ்வரம் சிவாலயம் (Gandheeswaram sivAlayam) - ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி சமேத ஸ்ரீ ஏகாந்தலிங்க சுவாமி திருக்கோவில்; திருவைகுண்டத்திலிருந்து 2 1/2 km. தொலைவில் உள்ளது.
  • கீழ்பிடகை (வரதராஜபுரம்) - திருக்கண்டீஸ்வரர் (09840343312, 09865585122)
  • பெருங்குளம் (perunguLam) - ஸ்ரீ கோமதியம்பிகை சமேத ஸ்ரீ வழுதீஸ்வரர் திருக்கோவில்; திருநெல்வேலி - ஏரல், ஆத்தூர், முக்காணி (வழி பெருங்குளம்) செல்லும் வழியில் உள்ளது.
  • மங்கலக்குறிச்சி (mangalakkuRichi) - ஸ்ரீ ஆவுடையம்மாள் சமேத ஸ்ரீ மகாதேவ கயிலாசபதி திருக்கோவில்; திருநெல்வேலி - ஏரல், ஆத்தூர், முக்காணி (வழி பெருங்குளம்) செல்லும் வழியில் உள்ளது.
  • சிறுத்தொண்டநல்லூர் (siRuthoNdanallUr) - ஸ்ரீ கோமதியம்மை சமேத ஸ்ரீ சங்கரலிங்கர் திருக்கோவில்; திருநெல்வேலி - ஏரல், ஆத்தூர், முக்காணி (வழி ஏரல்) செல்லும் வழியில் ஏரலில் இருந்து 1/2 km. தொலைவில் உள்ளது. (09487278974)
  • ஏரல் (Eral) - ஸ்ரீ மீனாட்சியம்மை சமேத ஸ்ரீ சொக்கநாதர் திருக்கோவில்; திருநெல்வேலி - ஏரல்.
  • மாரமங்கலம் (mAramagalam) - ஸ்ரீ சந்திரசேகரி அம்மை சமேத ஸ்ரீ சந்திரசேகரர் திருக்கோவில்; ஏரல் - மாரமங்கலம்.
  • முக்காணி (mukkANi) - ஸ்ரீ பர்வதவர்த்தினி அம்மை சமேத ஸ்ரீ இராமபரமேஸ்வரர் திருக்கோவில்; திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்செந்தூர் - முக்காணி ஆற்றுப்பாலம். (09894882717)
  • அகரம் (முக்காணி) - விஸ்வநாதர்
  • பழையகாயல் (pazhaiyakAyal) - ஸ்ரீ கமலாம்பிகை சமேத ஸ்ரீ சங்குமுகேஸ்வரர் திருக்கோவில்; திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்செந்தூர் - பழையகாயல்.

தாமிரபரணி ஆற்றின் தென்கரைத் தலங்கள் (thAmiraparaNi ARRin thenkaraith thalangkaL)

  • கல்லிடைக்குறிச்சி சிதம்பரேஸ்வரர் (kallidaikkuRicchi chithamparESvarar)
  • கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் (kallidaikkuRicchi kulasEkaramudaiyAr)
  • கல்லிடைக்குறிச்சி மானேந்தியப்பர் (kallidaikkuRicchi mAnEnthiyappar)
  • கல்லிடைக்குறிச்சி பகழிக்கூத்தர் (kallidaikkuRicchi pakazhikkUththar)
  • கல்லிடைக்குறிச்சி இராமலிங்கர் (kallidaikkuRicchi irAmalingkar)
  • திருப்புடைமருதூர் - நாறும்பூநாதர் (thiruppudaimaruthUr - nARumpUnAthar)
  • அத்தாளநல்லூர் - மூன்றீஸ்வரர் (09789554706) (aththALanallUr - mUnRISvarar)
  • தென்திருப்பூவனம் (கடனாநதியும் இராமநதியும் தாமிரபரணியில் சேரும் இடத்தில் - முக்கூடலுக்குத் தெற்கே) (09345342704) - thenthiruppUvanam (kadanAnathiyum irAmanathiyum thAmiraparaNiyil sErum idaththil - mukkUdalukkuth theRkE)
  • வெல்லங்குளி - வீரவினோதேஸ்வரர் (vellangkuLi - vIravinOthESvarar)
  • வீரவநல்லூர் - பூமிநாதர் (vIravanallUr - pUminAthar)
  • வீரவநல்லூர் - விக்கிரமபாண்டீஸ்வரர் (vIravanallUr - vikkiramapANdISvarar)
  • கிளாக்குளம் - புறவெளிநாதர் (kiLAkkuLam - puRaveLinAthar)
  • அரிகேசநல்லூர் (arikEsanallUr)
  • தெற்கு அரியநாயகிபுரம் - கைலாசநாதர் (theRku ariyanAyakipuram - kailAsanAthar)
  • வடக்கு காரைக்குறிச்சி - குலசேகரநாதர் (09994039927) - vadakku kAraikkuRicchi - kulasEkaranAthar
  • சேரமாதேவி அம்மநாதர் (கைலாசநாதர்) - sEramAthEvi ammanAthar (kailAsanAthar)
  • சேரமாதேவி வைத்யநாதர் (பேருந்து நிலையம் அருகில்) - sEramAthEvi vaithyanAthar (pErunthu nilaiyam arukil)
  • சேரமாதேவி தெய்வீஸ்வரமுடையார் (வைத்திய நாதர் கோயிலிலிருந்து அம்மநாதர் கோயில் செல்லும் வழியில்) (09443413729) - sEramAthEvi theyvISvaramudaiyAr (vaiththiya nAthar kOyililirunthu ammanAthar kOyil sellum vaziyil)
  • சேரமாதேவி சொக்கநாதர் (தாமிரபரணி ஆற்றின் கரையில், பெருமாள் கோயிலுக்கு அருகில்) (09043673430) - sEramAthEvi sokkanAthar (thAmiraparaNi ARRin karaiyil, perumAL kOyilukku arukil)
  • சேரமாதேவி ஏகாம்பரேஸ்வரர் (sEramAthEvi EkAmparESvarar)
  • சேரமாதேவி சோமநாதர் (sEramAthEvi sOmanAthar)
  • பத்தமடை விஸ்வநாதர் (paththamadai viSvanAthar)
  • பத்தமடை சுந்தரேஸ்வரர் (paththamadai suntharESvarar)
  • கரிசூழ்ந்த மங்கலம் காளத்தீசர் (09442725977) - karisUzhntha mangkalam kALaththIsar
  • கரிசூழ்ந்தமங்கலம் சுந்தரேசர் (09943555866) - karisUzhnthamangkalam suntharEsar
  • மேலசேவல் - ஆதித்தவன்னீஸ்வரர் (mElasEval - AthiththavannISvarar)
  • மேலசேவல் - விஸ்வநாதர் (mElasEval - viSvanAthar)
  • தேசமாணிக்கம் (thEsamANikkam)
  • தருவை வாழவல்லபபாண்டீஸ்வரர் (tharuvai vAzhavallapapANdISvarar)
  • தருவை - அக்னீஸ்வரர் (tharuvai - aknISvarar)
  • முன்னீர்பள்ளம் - பரிபூர்ணக்ருபேஸ்வரர் (munnIrpaLLam - paripUrNakrupESvarar)
  • முன்னீர்பள்ளம் - திருநாகேஸ்வரர் (munnIrpaLLam - thirunAkESvarar)
  • மேலப்பாளையம் - குலசேகரமுடையார் (mElappALaiyam - kulasEkaramudaiyAr)
  • மேலநத்தம் - திருநாகேஸ்வரர் (mElanaththam - thirunAkESvarar)
  • கீழநத்தம் மேற்கு - விஸ்வநாதர் (kIzhanaththam mERku - viSvanAthar)
  • கீழநத்தம் தெற்கு - கைலாசநாதர் (kIzhanaththam theRku - kailAsanAthar)
  • மணப்படைவீடு - மந்திரேஸ்வரர் (maNappadaivIdu - manthirESvarar)
  • பாளையங்கோட்டை - திரிபுராந்தகேஸ்வரர் (வைப்புத் தலம்) - pALaiyangkOttai - thiripurAnthakESvarar (vaipputh thalam)
  • பாளையங்கோட்டை - காசிவிஸ்வநாதர் (pALaiyangkOttai - kAsiviSvanAthar)
  • பாளையங்கோட்டை - மகாராஜநகர் - மஹாதேவர் (pALaiyangkOttai - makArAjanakar - mahAthEvar)
  • பாளையங்கோட்டை - சட்டக் கல்லூரி அருகில் சிவாலயம் (pALaiyangkOttai - sattak kallUri arukil sivAlayam)
  • குறிச்சி - சொக்கநாதர் (kuRicchi - sokkanAthar)
  • வண்ணார்பேட்டை - அருணாசலேஸ்வரர் (vaNNArpEttai - aruNAchalESvarar)
  • நடுவக்குறிச்சி - காளத்திநாதர் (naduvakkuRicchi - kALaththinAthar)
  • மேலப்பட்டணம் - திரிபுராந்தகேஸ்வரர் (mElappattaNam - thiripurAnthakESvarar)
  • கீழப்பட்டணம் - பாண்டீஸ்வரர் (kIzhappattaNam - pANdISvarar)
  • மருதூர் - ஆதிமருதீசர் (maruthUr - AthimaruthIsar)
  • முறப்பநாடு கைலாசநாதர் (muRappanAdu kailAsanAthar)
  • முறப்பநாடு - சொக்கநாதர் (muRappanAdu - sokkanAthar)
  • விட்டலாபுரம் - விரூபாட்சிநாதர் (vittalApuram - virUpAtchinAthar)
  • செய்துங்கநல்லூர் - வ்யாக்ரபாதீஸ்வரர் (seythungkanallUr - vyAkrapAthISvarar)
  • கருங்குளம் - மாதவமார்த்தாண்டீஸ்வரர் (karungkuLam - mAthavamArththANdISvarar)
  • வெள்ளூர் - நடுநக்கர் (09488475105) - veLLUr - nadunakkar
  • புதுக்குடி - வெள்ளூர் - வடநக்கர் (புதுக்குடியில் இருந்து தாமிரபரணி ஆற்றில் போடப்பட்ட சிவலிங்கத் திருமேனியை வெள்ளூர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்துள்ளனர்) - puthukkudi - veLLUr - vadanakkar (puthukkudiyil irunthu thAmiraparaNi ARRil pOdappatta sivalingkath thirumEniyai veLLUr Alayaththil pirathishdai seythuLLanar)
  • மழவராயநத்தம் - தென்நக்கர் (mazhavarAyanaththam - thennakkar)
  • திருக்கல்லூர் - சேரசோழபாண்டீஸ்வரர் (thirukkallUr - sErasOzhapANdISvarar)
  • மணத்தி (maNaththi)
  • புறையூர் - அயனாதீஸ்வரர் (puRaiyUr - ayanAthISvarar)
  • தெற்கு காரசேரி - குலசேகரமுடையார் (theRku kArasEri - kulasEkaramudaiyAr)
  • காயல்பட்டினம் - மெய்கண்டேஸ்வரர் (kAyalpattinam - meykaNdESvarar)
  • தென்திருப்பேரை - கைலாசநாதர் (thenthiruppErai - kailAsanAthar)
  • ராஜபதி - கைலாசநாதர் (rAjapathi - kailAsanAthar)
  • ஆத்தூர் - சோமநாதர் (AththUr - sOmanAthar)
  • சேர்ந்தமங்கலம் - கைலாசநாதர் (sErnthamangkalam - kailAsanAthar)

தாமிரபரணி ஆற்றின் துணை நதிகள் (thAmiraparaNi ARRin thuNai nathikaL)

மணிமுத்தாறு (maNimuththARu)

  • ஆலடியூர் (AladiyUr)
  • சிங்கம்பட்டி (singkampatti)

கடனாநதி (kadanAnathi)

  • கடையம் - கைலாசநாதர் (kadaiyam - kailAsanAthar)
  • கடையம் - வில்வவனநாதர் (kadaiyam - vilvavananAthar)
  • சிவசைலம் (sivasailam)
  • ஆழ்வார்குறிச்சி - செவ்வந்தியப்பர் (AzhvArkuRicchi - sevvanthiyappar)
  • ஆழ்வார்குறிச்சி - வன்னியப்பர் (AzhvArkuRicchi - vanniyappar)
  • ஆழ்வார்குறிச்சி - நரசிங்கநாதர் (AzhvArkuRicchi - narasingkanAthar)
  • ராவணசமுத்திரம் - சொக்கலிங்கர் (rAvaNasamuththiram - sokkalingkar)
  • வீராசமுத்திரம் - காசி விஸ்வநாதர் (vIrAsamuththiram - kAsi viSvanAthar)
  • அடசேனை - சொக்கநாதர் (adasEnai - sokkanAthar)
  • பிரம்மதேசம்- கைலாசநாதர் (pirammathEsam- kailAsanAthar)
  • வாகைக்குளம் - விஸ்வநாதர் (vAkaikkuLam - viSvanAthar)
  • ரங்கசமுத்திரம் - திருநாகேஸ்வரர் (rangkasamuththiram - thirunAkESvarar)
  • தென்திருவாரூர் (இடைகால்) - தியாகராஜர் (09940833246) - thenthiruvArUr (idaikAl) - thiyAkarAjar
  • கீழஆம்பூர் - காசி விஸ்வநாதர் (kIzhaAmpUr - kAsi viSvanAthar)
  • மேலஆம்பூர் - கல்யாணசுந்தரர் (கருணையாற்றின் கரையில் வயல்கள் சூழ அமைந்துள்ளது) - mElaAmpUr - kalyANasuntharar (karuNaiyARRin karaiyil vayalkaL sUzha amainthuLLathu)
  • அயன் திருவாலீஸ்வரம் (04634-318777) - ayan thiruvAlISvaram
  • பாப்பான்குளம் - திருவெண்காடர் (pAppAnkuLam - thiruveNkAdar)
  • திருமடைவிளாகம் - திருக்கருத்தீஸ்வரர் (thirumadaiviLAkam - thirukkaruththISvarar)

பச்சையாறு (pacchaiyARu)

  • களக்காடு - சத்யவாகீசர் (kaLakkAdu - sathyavAkIsar)
  • பத்தை - குலசேகரநாதர் (09095742460) - paththai - kulasEkaranAthar
  • பத்மனேரி - நெல்லையப்பர் (09865875985) - pathmanEri - nellaiyappar
  • மேலக் கருவேலங்குளம் (mElak karuvElangkuLam)
  • தேவநல்லூர் - சோமநாதர் (thEvanallUr - sOmanAthar)
  • சிங்கிகுளம் - கைலாசநாதர் (singkikuLam - kailAsanAthar)
  • ஓமநல்லூர் - பரமேஸ்வரர் (OmanallUr - paramESvarar)

சிற்றாறு (siRRARu)

  • குற்றாலம் (kuRRAlam)
  • குறும்பலா (kuRumpalA)
  • தென்காசி மேலச் சங்கரன் கோயில் (thenkAsi mEla sangkaran kOyil)
  • தென்காசி விஸ்வநாதர் (thenkAsi viSvanAthar)
  • தென்காசி கீழச் சங்கரன்கோயில் (thenkAsi kIzha sangkarankOyil)
  • தென்காசி குலசேகரமுடையார் கோயில் (thenkAsi kulasEkaramudaiyAr kOyil)
  • தென்காசி வாலியன்பத்தை திருவாலீஸ்வரர் கோயில் (thenkAsi vAliyanpaththai thiruvAlISvarar kOyil)
  • மேலப்புலியூர் சிதம்பரேஸ்வரர் (mElappuliyUr sithamparESvarar)
  • திருச்சிற்றம்பலம் (thirucchiRRampalam)
  • கீழப்பாவூர் வாலீஸ்வரர் (kIzhappAvUr vAlISvarar)
  • மேலப்பாவூர் சுந்தரேஸ்வரர் (mElappAvUr suntharESvarar)
  • சுந்தரபாண்டியபுரம் சுந்தரேஸ்வரர் (suntharapANdiyapuram suntharESvarar)
  • மேல வீராணம் அகரம் - மானகௌசிகேசர் (mEla vIrANam akaram - mAnakausikEsar)
  • உக்கிரன்கோட்டை - சொக்கலிங்கர் (9976151147, 0462-2481810) - ukkirankOttai - sokkalingkar
  • பிள்ளையார்குளம் - சுந்தரேஸ்வரர் (piLLaiyArkuLam - suntharESvarar)
  • பிரான்சேரி - விஸ்வநாதர் (pirAnsEri - viSvanAthar)
  • கங்கைகொண்டான் - கைலாசநாதர் (kangkaikoNdAn - kailAsanAthar)

அனுமநதி (anumanathi)

  • ஆய்க்குடி காளகண்டேஸ்வரர் (Aykkudi kALakaNdESvarar)
  • களாங்காடு ஜமதக்னீஸ்வரர் (kaLAngkAdu jamathaknISvarar)
  • களாங்காடு சொக்கலிங்கர் (kaLAngkAdu sokkalingkar)
  • சாம்பவார்வடகரை - மூலநாதர் (sAmpavArvadakarai - mUlanAthar)
  • சுரண்டை (suraNdai)

See Also: 
1.  தாம்ரபரணி மஹாத்மியம் பகுதி 1
2. Sri Tamraparni Mahatmiyam - Sanskrit Text

Related Content