Thiruthondar Puranam (Periya Puranam) Twelfth Thirumurai


சேக்கிழார் அருளிய

திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்

பன்னிரண்டாம் திருமுறை

இரண்டாம் காண்டம்

12. மன்னிய சீர்ச் சருக்கம்

This page was originally provided by Project Madurai. The songs have been proof-read by thiruchchirrambalam arakkattalai, Kovilpatti.

திருச்சிற்றம்பலம் 

 71. இசை ஞானியார் புராணம்
1. ஒழியாப் பெருமைச் சடையனார் உரிமைச் செல்வத் திருமனையார் 4228-1 அழியாப் புரங்கள் எய்து அழித்தார் ஆண்ட நம்பி தனைப் பயந்தார் 4228-2 இழியாக் குலத்தின் இசைஞானிப் பிராட்டி யாரை என் சிறுபுன் 4228-3 மொழியால் புகழ முடியுமோ முடியாது எவர்க்கும் முடியாதால் 4228-4 திருச்சிற்றம்பலம்

மன்னிய சீர்ச் சருக்கம் முற்றிற்று.


This webpage was last updated on 13 July 2004

See Also:

  • icainyAniyAr n^AyanAr purANam in English prose
  • The Puranam Of icainyAniyAr n^AyanAr in English poetry