|
Home > Shaiva Siddhanta > Thirumurai > திருதொண்டர் புராணம் (மூலம்)
thiruththoNDar
purANam (periya purANam) panniraNDAm tirumuRai
(in tamil script, unicode format)
சேக்கிழார் அருளிய
திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்
பன்னிரண்டாம் திருமுறை
இரண்டாம் காண்டம்
12 மன்னிய சீர்ச் சருக்கம்
This page was originally provided by Project Madurai. The songs have been proof-read by thiruchchirrambalam arakkattalai, Kovilpatti.
திருச்சிற்றம்பலம்
70 சடைய நாயனார் புராணம்
1. தம்பிரானைத் தோழமை கொண்டு அருளித் தமது தடம் புயஞ்சேர் 4227-1
கொம்பனார் பால் ஒரு தூது செல்ல ஏவிக் கொண்டு அருளும் 4227-2
எம்பிரானைச் சேரமான் பெருமாள் இணயில் துணைவராம் 4227-3
நம்பி ஆரூரைப் பயந்தார் ஞாலம் எல்லாம் குடிவாழ 4227-4
This webpage was last updated on 13 July 2004
|
|