thiruththoNDar purANam (periya purANam) panniraNDAm tirumuRai

(in tamil script, unicode format)


சேக்கிழார் அருளிய

திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்

பன்னிரண்டாம் திருமுறை

இரண்டாம் காண்டம்

11 பத்தராய்ப் பணிவார் சருக்கம்

This page was originally provided by Project Madurai. The songs have been proof-read by thiruchchirrambalam arakkattalai, Kovilpatti.

திருச்சிற்றம்பலம் 
 
60 சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் புராணம்
1. காரண பங்கயம் ஐந்தின் கடவுளர் தம் பதம் கடந்து 4157-1 பூரண மெய்ப் பரஞ்சோதி பொலிந்து இலங்கு நாதாந்தத்து 4157-2 ஆரணையால் சிவத்து அடைந்த சித்தத்தார் தனி மன்றுள் 4157-3 ஆரண காரணக் கூத்தர் அடித்தொண்டின் வழி அடைந்தார் 4157-4


This webpage was last updated on 13 July 2004

See Also:

  • chiththaththaich chivanpAlE vaiththAr purANam in English prose
  • The Puranam Of chiththaththaich chivanpAlE vaiththAr in English poetry

    1. Back to periya purANam Page
    2. Back to thirumuRai Page
    3. Back to Shaiva Sidhdhantha Home Page