தலமரச் சிறப்புகள்

வன்னி மரம் (Vanni or Rusty Acacia Tree)வன்னி Prosopis spicigera, Linn.; Mimosaceae

வன்னி / vanni / Prosopis spicigera
வன்னி மரம்
வம்பார் கொன்றை வன்னி மத்தம் மலர்தூவி நம்பா வென்ன நல்கும் பெருமான் உறைகோயில் கொம்பார் குரவு சொகுடி முல்லை குவிந்தெங்கும் மொய்ம்பார் சோலை வண்டு பாடும் முதுகுன்றே. - திருஞானசம்பந்தர்.

திருமுதுகுன்றம் (விருத்தாசலம்), திருவான்மியூர், மேலைத் திருக்காட்டுப்பள்ளி, திருப்பூந்துருத்தி, திருச்சாட்டியக்குடி முதலிய பதினைந்துக்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் தல மரமாக வன்னி விளங்குகின்றது. வில்வத்திற்கு அடுத்தபடியாக மிகுதியான கோயில்களில் தலமரமாக உள்ளது வன்னியேயாகும்.

இஃது ஓர் முள்ளுள்ள இலையுதிர் மரம். மிகச் சிறிய கூட்டிலைகளைக் கொண்டது. சதைப்பற்றுடைய உருளைவடிவக் காய்களை உடையது. வடதமிழ் நாட்டில் கரிசல் நிலங்களில் தானே வளர்கிறது. தோட்டங்களில் ஆங்காங்கே முளைக்கும் இவ்வன்னி மரங்களைப் பொதுவாக யாரும் வெட்டுவதில்லை. அந்த அளவுக்குப் புனிதமாக கருதப்படும் மரமாகும். மரம் முழுமையும் மருத்துவக் குணமுடையது.

இம்மரம் காய்ச்சல் போக்குதல், சளியகற்றுதல், நாடிநடையையும் உடல் வெப்பத்தையும் மிகுத்தல் ஆகிய மருத்துவப் பண்புகளை உடையது.

Acacia ferruginea, DC. <=> Rusty Acacia Tree - Banni


Canopy


Vanni tree Canopy
Name Rusty Acacia Tree - Vanni
Family Fabaceae
SubFamily Mimosoideae
Genus Acacia
Species ferruginea
Authority DC.
Type Deciduous
Common Family pea
Sub Family mimosa
Native Asia
Size Medium
Height 12 m


Reference


Language Latin Mimosa ferruginea
Wiki wikipedia
Links flowersofindia
ars-grin
theplantlist
Description Rusty Acacia is normally a smallish, drought-resistant, deciduous tree, not more than 12 m tall. It commonly has a bole rarely straight for more then 2-3 m. Branches are slender, armed with conical prickles; spine persist on trunk until it reaches about 15 cm. Twigs are zigzag at nodes, wiry, hairless, green or reddish. Primary roots are long, thin, tapering, wiry, yellow to brown. Leaves are alternately arranged, double-compound. prickles twin, infra-stipular, slightly curved. Common petiole 7-15 cm long; sidestalks are 4-6 pairs, leaflets 15-30 pairs, grey to glacuous (almost white when dry), linear, 0.6-1.25 cm long. Flowers are pale yellow in numerous lax axillary spikes about 14 cm long, which are often panicled at the end of the branches. Pods are smooth, 7-18 x 2-2.5 cm, contain a dry sweetish pulp, dark brown and pinnately splitting, 3-7 seeded. Seeds are 0.5-0.7 x 0.35-0.5 cm, flat ovate, oblong, distinctly stalked, and this is a diagnostic feature, greenish to brown.
Where Someshwar Temple, Ulsoor, Bangalore;
Lalbagh, Bangalore and more places in India and Asia.


Bark


Vanni tree Bark
Color black


Flowers


Vanni tree Flower
Size tiny
Shape long pipe spiked
Color creamy white
Season Mar-Apr


Fruits


Vanni tree Fruit
Size 7.5 cm
Shape Pod
Color Dark Brown
Info 3-7 seeds


Leaves


Vanni tre Leaf
Type Bipinnate
Stalks 4-8 pairs
Leaflet Numbers 15-30 pairs


Spines


Vanni tree Spine
Shape Curved
Info in pairs


Picture Carousel (41)< PREV <
வஞ்சி
Table of Content > NEXT >
வாகைமரம்