The Thousands Named (Tamil Names of Lord siva)

Some of the thamiz names of Lord Shiva are listed here. Notes:
1. In Tamil there are no separate letters for k and g. So if you are looking for a word with g please look at k also and vice versa. Most often than not they can be interchangably used. Same is the case with p and b, v and w, ch and j, th and dh, t and d.
2. The endings an, An, On all indicate third person masculine singular. So they could also be used one in place of the other.

	 A 			    அ, ஆ
aDaikkalam kAththAn	-	அடைக்கலம் காத்தான் 
aDaivArkkamudhan	-	அடைவார்க்கமுதன்
aDaivOrkkiniyan		-	அடைவோர்க்கினியன்
ADalarasan		-	ஆடலரசன்
ADalazagan		-	ஆடலழகன் 
aDalERRan		-	அடலேற்றன்
ADalvallAn		-	ஆடல்வல்லான்
aDalviDaippAgan		-	அடல்விடைப்பாகன்
aDalviDaiyAn		-	அடல்விடையான்
aDangakkoLvAn		-	அடங்கக்கொள்வான்
aDarchaDaiyan		-	அடர்ச்சடையன்
ADaRkO			-	ஆடற்கோ
adhalADaiyan		-	அதலாடையன் 
Adhi			-	ஆதி 
Adhibagavan		-	ஆதிபகவன்
AdhipurANan		-	ஆதிபுராணன் 
Adhiraiyan		-	ஆதிரையன் 
adhirthuDiyan		-	அதிர்துடியன் 
adhirunkazalOn		-	அதிருங்கழலோன் 
AdhiyaNNal		-	ஆதியண்ணல்
aDiyArkkiniyAn		-	அடியார்க்கினியான்
aDiyArkkunallAn		-	அடியார்க்குநல்லான் 
ADumnAthan		-	ஆடும்நாதன் 
AgamabOdhan		-	ஆகமபோதன்
AgamamAnOn		-	ஆகமமானோன் 
AgamanAthan		-	ஆகமநாதன் 
aimmukan		-	ஐம்முகன் 
aindhADi		-	ஐந்தாடி
aindhukandhAn		-	ஐந்துகந்தான் 
ainniRaththaNNal	-	ஐந்நிறத்தண்ணல் 
ainthalaiyaravan	-	ஐந்தலையரவன் 
ainthozilOn		-	ஐந்தொழிலோன் 
aivaNNan		-	ஐவண்ணன் 
aiyamERpAn		-	ஐயமேற்பான் 
aiyARaNindhAn		-	ஐயாறணிந்தான்
aiyARRaNNal		-	ஐயாற்றண்ணல்
aiyARRarasu		-	ஐயாற்றரசு 
akilankaDandhAn		-	அகிலங்கடந்தான் 
aLagaiyanROzan		-	அளகையன்றோழன்
AlakaNTan		-	ஆலகண்டன் 
AlAlamuNDAn		-	ஆலாலமுண்டான்
Alamarchelvan		-	ஆலமர்செல்வன்
AlamardhEvan		-	ஆலமர்தேன் 
AlamarpirAn		-	ஆலமர்பிரான் 
AlamiDaRRAn		- 	ஆலமிடற்றான் 
AlamuNdAn		-	ஆலமுண்டான் 
AlaniizalAn		-	ஆலநீழலான் 
AlanthuRainAthan	-	ஆலந்துறைநாதன் 
aLappariyAn		-	அளப்பரியான் 
AlaRamuRaiththOn	-	ஆலறமுறைத்தோன் 
AlavAyAdhi		-	ஆலவாய்ஆதி 
AlavAyaNNal		-	ஆலவாயண்ணல்
aLavilAn		-	அளவிலான் 
aLavili			-	அளவிலி 
AlavilpemmAn		-	ஆலவில்பெம்மான் 
AlnizaRkaDavuL		- 	ஆல்நிழற்கடவுள் 
AlnizaRkuravan		-	ஆல்நிழற்குரவன்
AluRaiAdhi		-	ஆலுறைஆதி 
AmaiyaNindhAn		-	ஆமையணிந்தன் 
AmaiyAran		- 	ஆமையாரன் 
AmaiyOTTinan		-	ஆமையோட்டினன்
amalan 			- 	அமலன் 
amararkOn 		- 	அமரர்கோன் 
ambalakkUththan 	- 	அம்பலக்கூத்தன் 
ambalaththiisan 	- 	அம்பலத்தீசன் 
ambalavan 		- 	அம்பலவான் 
ambalavANan 		- 	அம்பலவாணன் 
amudhan 		- 	அமுதன் 
amudhiivaLLal 		- 	அமுதீவள்ளல் 
Anaiyuriyan 		- 	ஆனையுரியன் 
analADi 		- 	அனலாடி 
analEndhi 		- 	அனலேந்தி
analuruvan 		- 	அனலுருவன் 
analviziyan 		- 	அனல்விழியன் 
AnandhakkUththan 	- 	ஆனந்தக்கூத்தன் 
Anandhan 		- 	ஆனந்தன் 
aNanguRaipangan 	- 	அணங்குறைபங்கன் 
anaRchaDaiyan 		- 	அனற்சடையன் 
anaRkaiyan 		- 	அனற்கையன் 
anaRRUN 		- 	அனற்றூண் 
anbarkkanban 		- 	அன்பர்க்கன்பன் 
anbusivam 		- 	அன்புசிவம் 
ANDavan 		- 	ஆண்டவன் 
aNDavANan 		- 	அண்டவாணன் 
andhamillAriyan 	- 	அந்தமில்லாரியன் 
andhivaNNan 		- 	அந்திவண்ணன் 
anEkan  		- 	அனேகன் 
ankaNan 		- 	அங்கணன் 
aNNAmalai 		- 	அண்ணாமலை 
annamkANAn 		- 	அன்னம்காணான் 
aNNal 			- 	அண்ணல் 
anthamillAn 		- 	அந்தமில்லான் 
anthamilli 		- 	அந்தமில்லி 
anychaDaiyan 		- 	அஞ்சடையன் 
anychADiyappan 		- 	அஞ்சாடியப்பன் 
anychaikkaLaththappan 	- 	அஞ்சைக்களத்தப்பன் 
anychaiyappan 		- 	அஞ்சையப்பன் 
anychezuththan 		- 	அஞ்செழுத்தன் 
anychezuththu 		- 	அஞ்செழுத்து 
ARAdhAranilayan 	- 	ஆறாதாரநிலயன் 
aRaiyaNiyappan 		- 	அறையணியப்பன் 
aRakkoDiyOn 		- 	அறக்கொடியோன் 
aran 			- 	அரன் 
ARaNivOn 		- 	ஆறணிவோன் 
Araravan 		- 	ஆரரவன் 
araththuRainAthan 	- 	அரத்துறைநாதன் 
aravachaiththAn 	- 	அரவசைத்தான் 
aravADi 		- 	அரவாடி 
ArAvamudhan 		- 	ஆராவமுதன் 
aravaNiyan 		- 	அரவணியன் 
aravanychUDi 		- 	அரவஞ்சூடி 
aravaraiyan 		- 	அரவரையன் 
aravArcheviyan 		- 	அரவார்செவியன் 
aravaththOLvaLaiyan 	- 	அரவத்தோள்வளையன் 
aRavAziandhaNan 	- 	அறவாழிஅந்தணன் 
aravEndhi 		- 	அரவேந்தி 
aRaviDaiyAn 		- 	அறவிடையான் 
Arazagan 		- 	ஆரழகன் 
ArchaDaiyan 		- 	ஆர்சடையன் 
ARERuchaDaiyan 		- 	ஆறேறுச்சடையன் 
ARERuchenniyan 		- 	ஆறேறுச்சென்னியன்
arikkumariyAn 		- 	அரிக்குமரியான் 
arivaipangan 		- 	அரிவைபங்கன் 
aRivukkariyOn 		- 	அறிவுக்கரியோன் 
ariya ariyOn 		- 	அரியஅரியோன் 
aRiya ariyOn 		- 	அறியஅரியோன் 
Ariyan 			- 	ஆரியன் 
ariyasivam 		- 	அரியசிவம் 
ariyayaRkkariyan 	- 	அரியயற்க்கரியன் 
ariyorukURan 		- 	அரியோருகூறன் 
aRpudhak kUththan 	- 	அற்புதக்கூத்தன்
aRpudhan 		- 	அற்புதன் 
aruL 			- 	அருள் 
aruLALan 		- 	அருளாளன் 
aruLaNNal 		- 	அருளண்ணல் 
aruLchOdhi 		- 	அருள்சோதி 
aruLiRai 		- 	அருளிறை 
aruLvaLLal 		- 	அருள்வள்ளல் 
aruLvaLLal nAthan 	- 	அருள்வள்ளல்நாதன் 
aruLvallAn 		- 	அருள்வல்லான் 
aRumalaruRaivAn 	- 	அறுமலருறைவான் 
aruNmalai 		- 	அருண்மலை 
ArUran 			- 	ஆரூரன் 
ARUrchaDaiyan 		- 	ஆறூர்ச்சடையன் 
ARUrmuDiyan 		- 	ஆறூர்முடியன் 
aruT kUththan 		- 	அருட்கூத்தன் 
aruTchelvan 		- 	அருட்செல்வன் 
aruTchuDar 		- 	அருட்சுடர் 
aruTperunychOdhi 	- 	அருட்பெருஞ்சோதி 
aruTpizambu 		- 	அருட்பிழம்பு 
aruvuruvan 		- 	அருவுருவன் 
aththan 		- 	அத்தன் 
AththichUDi 		- 	ஆத்திச்சூடி 
ATkoNDAn 		- 	ஆட்கொண்டான் 
ATTugappAn 		- 	ஆட்டுகப்பான் 
attamUrthy 		- 	அட்டமூர்த்தி 
avanimuzudhuDaiyAn 	- 	அவனிமுழுதுடையான் 
avinAsiyappan 		- 	அவிநாசியப்பன் 
avirchaDaiyan 		- 	அவிர்ச்சடையன் 
ayavandhinAthan 	- 	அயவந்திநாதன் 
ayiRchUlan 		- 	அயிற்சூலன் 
Ayizaiyanban 		- 	ஆயிழையன்பன் 
azagukAdhalan 		- 	அழகுகாதலன் 
azal vaNNan 		- 	அழல்வண்ணன் 
azalArchaDaiyan 	- 	அழலார்ச்சடையன் 
azalmEni 		- 	அழல்மேனி 
azaRkaNNan 		- 	அழற்கண்ணன் 
azaRkuRi 		- 	அழற்குறி 
AzicheydhOn 		- 	ஆழிசெய்தோன் 
AziyiindhAn 		- 	ஆழியீந்தான் 
AzivaLLal 		- 	ஆழிவள்ளல் 
azivilAn 		- 	அழிவிலான் 
AziyAn 			- 	ஆழியான் 
AziyaruLndhAn 		- 	ஆழியருள்ந்தான் 

 B 			    'ப' மற்றும் ப-வரிசை
bAgampeNNan 		- 	பாகம்பெண்ணன் 
bagankaNkoNDOn 		- 	பகன்கண்கொண்டோன்
bUdhappaDaiyan 		- 	பூதப்படையன் 
bUdhavaNinAthan 	- 	பூதவணிநாதன் 
buvanankaDandhoLi 	- 	புவனங்கடந்தொளி 

 C 			    'ச' மற்றும் ச-வரிசை
chaDaimuDiyan 		- 	சடைமுடியன் 
chadaiyan 		- 	சடையன் 
chaDaiyANDi 		- 	சடையாண்டி 
chaDaiyappan 		- 	சடையப்பன் 
chalamaNivAn 		- 	சலமணிவான் 
chalamARchaDaiyan 	- 	சலமார்சடையன்
chalanthalaiyAn 	- 	சலந்தலையான் 
chalanychaDaiyAn 	- 	சலஞ்சடையான் 
chalanychUDi 		- 	சலஞ்சூடி 
chandhaveNpoDiyan 	- 	சந்தவெண்பொடியன் 
changArthODan 		- 	சங்கார்தோடன் 
changaruLnAthan 	- 	சங்கருள்நாதன் 
chandramouli 		- 	சந்ரமௌலி
chaRguNanAthan 		- 	சற்குணநாதன் 
chaTTainAthan 		- 	சட்டைநாதன் 
chaTTaiyappan 		- 	சட்டையப்பன் 
chekkarmEni 		- 	செக்கர்மேனி 
chemmEni 		- 	செம்மேனி 
chemmEni nAthan 	- 	செம்மேனிநாதன் 
chemmEniniiRRan 	- 	செம்மேனிநீற்றன் 
chemmEniyammAn 		- 	செம்மேனியம்மான் 
chempavaLan 		- 	செம்பவளன் 
chempoRchOdhi 		- 	செம்பொற்சோதி 
chempoRRiyAgan 		- 	செம்பொற்றியாகன் 
chemporuL 		- 	செம்பொருள் 
chengkankaDavuL 	- 	செங்கன்கடவுள் 
chenneRiyappan 		- 	செந்நெறியப்பன்
chenychaDaiyan 		- 	செஞ்சடையன் 
chenychaDaiyappan 	- 	செஞ்சடையப்பன் 
chenychuDarchchaDaiyan 	- 	செஞ்சுடர்ச்சடையன் 
chErAkkaiyan 		- 	சேராக்கையன் 
chETchiyan 		- 	சேட்சியன் 
chEyizaibAgan 		- 	சேயிழைபாகன் 
chEyizaipangan 		- 	சேயிழைபங்கன் 
cheyyachaDaiyan 	- 	செய்யச்சடையன் 
chiRRambalavANan 	- 	சிற்றம்பலவாணன் 
chiththanAthan 		- 	சித்தநாதன் 
chiTTan 		- 	சிட்டன் 
chivan 			- 	சிவன் 
chOdhi 			- 	சோதி 
chOdhikkuRi 		- 	சோதிக்குறி 
chOdhivaDivu 		- 	சோதிவடிவு 
chOdhiyan 		- 	சோதியன் 
chokkalingam 		- 	சொக்கலிங்கம் 
chokkan 		- 	சொக்கன் 
chokkanAthan 		- 	சொக்கநாதன் 
chollaDangAn 		- 	சொல்லடங்கன் 
chollaRkariyAn 		- 	சொல்லற்கரியான் 
chollaRkiniyAn 		- 	சொல்லற்கினியான் 
chOpura nAthan 		- 	சோபுரநாதன் 
chuDalaippoDipUsi 	- 	சுடலைப்பொடிபூசி 
chuDalaiyADi 		- 	சுடலையாடி 
chuDaramaimEni 		- 	சுடரமைமேனி 
chuDaranaiyAn 		- 	சுடரனையான் 
chuDarchaDaiyan 	- 	சுடர்ச்சடையன் 
chuDarEndhi 		- 	சுடரேந்தி 
chuDarkkaNNan 		- 	சுடர்க்கண்ணன் 
chudarkkozundhu 	- 	சுடர்க்கொழுந்து 
chuDaRkuRi 		- 	சுடற்குறி 
chuDarmEni 		- 	சுடர்மேனி 
chuDarnayanan 		- 	சுடர்நயனன் 
chuDaroLi 		- 	சுடரொளி 
chuDarviDuchOdhi 	- 	சுடர்விடுச்சோதி 
chuDarviziyan 		- 	சுடர்விழியன் 
chUlaithiirththAn 	- 	சூலைதீர்த்தான் 
chUlamAraiyan 		- 	சூலமாரையன் 
chUlappaDaiyan 		- 	சூலப்படையன் 

 D 			    'த' மற்றும் த-வரிசை
dhANu 			- 	தாணு 
dhEvadhEvan 		- 	தேவதேவன் 
dhEvan 			- 	தேவன் 

 E 			    'எ' மற்றும் எ-வரிசை
EDakanAthan 		- 	ஏடகநாதன் 
eDuththapAdham 		- 	எடுத்தபாதம் 
Ekamban 		- 	ஏகம்பன் 
eLiyasivam 		- 	எளியசிவம் 
ellaiyilAdhAn 		- 	எல்லையிலாதான் 
ellAmuNarndhOn 		- 	எல்லாமுணர்ந்தோன் 
ellOrkkumiisan 		- 	எல்லோர்க்குமீசன் 
Enakkomban 		- 	ஏனக்கொம்பன் 
EnangANAn 		- 	ஏனங்காணான் 
EnaththeyiRan 		- 	ஏனத்தெயிறான் 
EnaveNmaruppan 		- 	ஏனவெண்மருப்பன் 
eNguNan 		- 	எண்குணன் 
eNmalarchUDi 		- 	எண்மலர்சூடி 
eNNaththuNaiyiRai 	- 	எண்ணத்துனையிறை 
ennATTavarkkumiRai 	- 	எந்நாட்டவர்க்குமிறை 
eNNuRaivan 		- 	எண்ணுறைவன் 
enRumezilAn 		- 	என்றுமெழிலான் 
eNTOLan 		- 	எண்டோளன் 
eNTOLavan 		- 	எண்டோளவன் 
eNTOLoruvan 		- 	எண்டோளொருவன் 
ERamarkoDiyan 		- 	ஏறமர்கொடியன் 
ERERi 			- 	ஏறெறி 
eripOlmEni 		- 	எரிபோல்மேனி 
eriyADi 		- 	எரியாடி 
eriyEndhi 		- 	எரியேந்தி 
ERRAn 			- 	ஏற்றன் 
ERuDaiiisan 		- 	ஏறுடைஈசன் 
ERuDaiyAn 		- 	ஏறுடையான் 
erudhERi 		- 	எருதேறி 
erudhUrvAn 		- 	எருதூர்வான் 
erumbiisan 		- 	எரும்பீசன் 
ERUrkoDiyOn 		- 	ஏறூர்கொடியோன் 
ERuyarththAn 		- 	ஏறுயர்த்தான் 
eyilaTTAn 		- 	எயிலட்டான் 
eyilmUnReriththAn 	- 	எயில்மூன்றெரித்தான் 
EzhaipAgaththAn 	- 	ஏழைபாகத்தான் 
ezukadhirmEni 		- 	எழுகதிமேனி 
ezuththaRi nAthan 	- 	எழுத்தறிநாதன் 

 G 			    'க' மற்றும் க-வரிசை
gangaichchaDiayan 	- 	கங்கைச்சடையன் 
gangaiyanjchenniyAn 	- 	கங்கையஞ்சென்னியான் 
gangaichUDi 		- 	கங்கைசூடி 
gangaivArchaDaiyan 	- 	கங்கைவார்ச்சடையன் 
gurumaNi 		- 	குருமணி 

 I 			    'இ' மற்றும் இ-வரிசை
iDabamUrvAn 		- 	இடபமூர்வான் 
iDaimarudhan 		- 	இடைமருதன் 
iDaiyARRIsan 		- 	இடையாற்றீசன் 
iDaththumaiyAn 		- 	இடத்துமையான் 
iichan 			- 	ஈசன் 
iiDili 			- 	ஈடிலி 
iirOTTinan 		- 	ஈரோட்டினன் 
iisan 			- 	ஈசன்
iLamadhichUdi 		- 	இளமதிசூடி 
iLampiRaiyan 		- 	இளம்பிறையன் 
ilangumazuvan 		- 	இலங்குமழுவன் 
imaiyALkOn 		- 	இமையாள்கோன் 
imaiyavarkOn 		- 	இமையவர்கோன் 
iNaiyili 		- 	இணையிலி 
inban 			- 	இன்பன் 
inbaniingAn 		- 	இன்பநீங்கன் 
indhuvAz chadaiyan 	- 	இந்துவாழ்சடையன் 
iniyasivam 		- 	இனியசிவம் 
iRaivan 		- 	இறைவன் 
iRaiyanAr 		- 	இறையனார் 
irAmanAthan 		- 	இராமநாதன் 
iRappili 		- 	இறப்பிலி 
iravADi 		- 	இரவாடி 
iraviviziyan 		- 	இரவிவிழியன் 
IRilAn 			- 	ஈறிலான் 
iruvarEththuru 		- 	இருவரேத்துரு
iruvarthETTinan 	- 	இருவர்தேட்டினன் 
isaipADi 		- 	இசைபாடி 
iyalbazagan 		- 	இயல்பழகன் 

 K 			    'க' மற்றும் க-வரிசை
kaDaimuDinAthan 	- 	கடைமுடிநாதன் 
kaDalviDamuNDAn 	- 	கடல்விடமுண்டான் 
kaDamba vanaththiRai 	- 	கடம்பவனத்திறை 
kaDavuL 		- 	கடவுள் 
kadhir nayanan 		- 	கதிர்நயனன் 
kadhirkkaNNan 		- 	கதிர்க்கண்ணன் 
kaichchinanAthan 	- 	கைச்சினநாதன் 
kAlaippozudhannan 	- 	காலைப்பொழுதன்னன் 
kALaiyappan 		- 	காளையப்பன் 
kaLarmuLainAthan 	- 	களர்முளைநாதன் 
kaLiRRuriyan 		- 	களிற்றுரியன் 
kaLiRRurivaippOrvaiyAn 	- 	களிற்றுரிவைப்போர்வையான் 
kallAlnizalAn 		- 	கல்லால்நிழலான் 
kAmaRkAyndhAn 		- 	காமற்காய்ந்தான் 
kanalADi 		- 	கனலாடி 
kanalArchaDaiyan 	- 	கனலார்ச்சடையன் 
kanalEndhi 		- 	கனலேந்தி 
kanalmEni 		- 	கனல்மேனி 
kanalviziyan 		- 	கனல்விழியன் 
kanaRchaDaiyan 		- 	கனற்ச்சடையன் 
kaNchumandhaneRRiyan 	- 	கண்சுமந்தநெற்றியன் 
kandthanArthAthai 	- 	கந்தனார்தாதை 
kaNDikaiyan 		- 	கண்டிகையன் 
kaNDikkazuththan 	- 	கண்டிக்கழுத்தன் 
kaNichchivANavan 	- 	கணிச்சிவாணவன் 
kaNmalarkoNDAn 		- 	கண்மலர்கொண்டான் 
kaNNAyiranAthan 	- 	கண்ணாயிரநாதன் 
kaNNazalAn 		- 	கண்ணழலான் 
kaNNudhal 		- 	கண்ணுதல் 
kaNNudhalAn 		- 	கண்ணுதலான் 
kaNTankaRaiyan 		- 	கண்டங்கறையன் 
kaNTankaRuththAn 	- 	கண்டங்கருத்தான் 
kApAlakkUththan 	- 	காபாலக்கூத்தன் 
kaRaikkaNTan 		- 	கறைக்கண்டன் 
kaRaimiDaRRan 		- 	கறைமிடற்றன் 
kaRaimiDaRRaNNal 	- 	கறைமிடற்றண்ணல் 
karandthaichchUDi 	- 	கரந்தைச்சூடி 
karaviiranAthan 	- 	கரவீரநாதன் 
kariyADaiyan 		- 	கரியாடையன் 
kariyuriyan 		- 	கரியுரியன் 
kaRpaganAthan 		- 	கற்பகநாதன் 
kaRRaichchaDaiyan 	- 	கற்றைச்சடையன் 
kaRRaivArchchaDaiyAn 	- 	கற்றைவார்ச்சடையான் 
karumiDaRRan 		- 	கருமிடற்றான் 
kaRuththamaNikaNDar 	- 	கறுத்தமணிகண்டர் 
kayilainAthan 		- 	கயிலைநாதன் 
kayilaikkizavan 	- 	கயிலைக்கிழவன் 
kayilaimalaiyAn 	- 	கயிலைமலையான் 
kayilaimannan 		- 	கயிலைமன்னன் 
kayilaippadhiyan 	- 	கயிலைப்பதியன் 
kayilaipperumAn 	- 	கயிலைபெருமான் 
kayilaivEndhan 		- 	கயிலைவேந்தன் 
kayilaiyamarvAn 	- 	கயிலையமர்வான் 
kayilaiyan 		- 	கயிலையன் 
kayilaiyAn 		- 	கயிலையான் 
kayilAyamuDaiyAn 	- 	கயிலாயமுடையான் 
kayilAyanAthan 		- 	கயிலாயநாதன் 
kazaRchelvan 		- 	கழற்செல்வன் 
kEDiliyappan 		- 	கேடிலியப்பன் 
kEzalmaruppan 		- 	கேழல்மறுப்பன் 
kEzaRkomban 		- 	கேழற்கொம்பன் 
kiiRRaNivAn 		- 	கீற்றணிவான் 
kODikA iishvaran 	- 	கோடிக்காஈச்வரன் 
kODikkuzagan 		- 	கோடிக்குழகன் 
koDukoTTi 		- 	கொடுகொட்டி 
koDumuDinAthan 		- 	கொடுமுடிநாதன் 
koDunkunRisan 		- 	கொடுங்குன்றீசன் 
kOkazinAthan 		- 	கோகழிநாதன் 
kokkaraiyan 		- 	கொக்கரையன் 
kokkiRagan 		- 	கொக்கிறகன் 
kOlachchaDaiyan 	- 	கோலச்சடையன் 
kOlamiDaRRan 		- 	கோலமிடற்றன் 
kOLiliyappan 		- 	கோளிலியப்பன் 
kombaNimArban 		- 	கொம்பணிமார்பன் 
konRaialangkalAn 	- 	கொன்றை அலங்கலான் 
konRaichUdi 		- 	கொன்றைசூடி 
konRaiththArOn 		- 	கொன்றைத்தாரோன் 
konRaivEndhan 		- 	கொன்றைவேந்தன் 
koRRavan 		- 	கொற்றவன் 
kozundhunAthan 		- 	கொழுந்துநாதன் 
kuDamuzavan 		- 	குடமுழவன் 
kUDaRkaDavuL 		- 	கூடற்கடவுள் 
kUDuvaDaththan 		- 	கூடுவடத்தன் 
kulaivaNangunAthan 	- 	குலைவணங்குநாதன் 
kumaranRAdhai 		- 	குமரன்றாதை 
kUnaRpiRaiyan 		- 	கூனற்பிறையன் 
kuNDalachcheviyan 	- 	குண்டலச்செவியன் 
kunRA ezilaan 		- 	குன்றாஎழிலான் 
kuRiyilkuRiyan 		- 	குறியில்குறியன் 
kuRiyilkUththan 	- 	குறியில்கூத்தன் 
kuRiyuruvan 		- 	குறியுருவன் 
kuRRam poRuththa nAthan	- 	குற்றம்பொருத்தநாதன் 
kURRaN^kaDindhAn 	- 	கூற்றங்கடிந்தான் 
kURRaN^kAyndhAn 	- 	கூற்றங்காய்ந்தான் 
kURRaN^kumaiththAn 	- 	கூற்றங்குமத்தான் 
kURRudhaiththAn 	- 	கூற்றுதைத்தான் 
kuRumpalAnAthan 	- 	குறும்பலாநாதன் 
kurundhamarguravan 	- 	குருந்தமர்குரவன் 
kurundhamEvinAn 	- 	குருந்தமேவினான் 
kUththappirAn 		- 	கூத்தபிரான் 
kUviLamakizndhAn 	- 	கூவிளமகிழ்ந்தான் 
kUviLanychUdi 		- 	கூவிளஞ்சூடி 
kuzaikAdhan 		- 	குழைகாதன் 
kuzaithODan 		- 	குழைதோடன் 
kuzaiyAdu cheviyan 	- 	குழையாடுசெவியன் 
kuzaRchaDaiyan 		- 	குழற்ச்சடையன் 

 M 			    'ம' மற்றும் ம-வரிசை
mAchilAmaNi 		- 	மாசிலாமணி 
maDandhaipAgan 		- 	மடந்தைபாகன் 
maDavALbAgan 		- 	மடவாள்பாகன் 
mAdhEvan 		- 	மாதேவன் 
madhimuththan 		- 	மதிமுத்தன் 
madhinayanan 		- 	மதிநயனன் 
mAdhirukkum pAdhiyan 	- 	மாதிருக்கும் பாதியன் 
madhivANan  		- 	மதிவாணன் 
madhivaNNan  		-	மதிவண்ணன் 
madhiviziyan  		- 	மதிவிழியன் 
mAdhorubAgan  		- 	மாதொருபாகன் 
mAdhupAdhiyan  		- 	மாதுபாதியன் 
maikoLcheyyan  		- 	மைகொள்செய்யன் 
maiyaNimiDaROn  	- 	மையணிமிடறோன் 
maiyArkaNTan  		- 	மையார்கண்டன் 
mAkAyanudhirankoNDAn  	- 	மாகாயனுதிரங்கொண்டான் 
mAlaimadhiyan  		- 	மாலைமதியன் 
malaimakaL kozhun^an  	- 	மலைமகள் கொழுநன்
malaivaLaiththAn  	- 	மலைவளைத்தான் 
malaiyALbAgan  		- 	மலையாள்பாகன் 
malamili  		- 	மலமிலி 
malarchchaDaiyan  	- 	மலர்ச்சடையன் 
mAlorubAgan  		- 	மாலொருபாகன் 
mAlvaNangiisan  	- 	மால்வணங்கீசன் 
mAlviDaiyAn  		- 	மால்விடையன் 
maNakkuzagan  		- 	மணக்குழகன் 
manaththuNainAthan  	- 	மனத்துணைநாதன் 
manavAchakamkaDandhAr  	- 	மனவாசகம்கடந்தவர் 
maNavazagan  		- 	மணவழகன் 
maNavezilAn  		- 	மணவெழிலான் 
maNchumandhAn  		- 	மண்சுமந்தான் 
mandharachchilaiyan  	- 	மந்தரச்சிலையன் 
mAnEndhi  		- 	மானேந்தி 
mangaibAgan  		- 	மங்கைபாகன் 
mangaimaNALan  		- 	மங்கைமணாளன் 
mAniDan  		- 	மானிடன் 
mAniDaththan  		- 	மானிடத்தன் 
maNikaNTan  		- 	மணிகண்டன் 
mANikka vaNNan  	- 	மாணிக்கவண்ணன் 
mANikkakkUththan  	- 	மாணிக்கக்கூத்தன் 
mANikkaththiyAgan  	- 	மாணிக்கத்தியாகன் 
mAnmaRikkaraththAn  	- 	மான்மறிக்கரத்தான் 
maNimiDaRRan  		- 	மணிமிடற்றான் 
maNivaNNan  		- 	மணிவண்ணன் 
manRakkUththan  	- 	மன்றக்கூத்தன் 
manRavANan  		- 	மன்றவாணன் 
manRULADi  		- 	மன்றூளாடி 
manRULAn  		- 	மன்றூளான் 
mApperunkaruNai  	- 	மாப்பெருங்கருணை 
maRaicheydhOn  		- 	மறைசெய்தோன் 
maRaikkATTu maNALan  	- 	மறைக்காட்டு மணாளன் 
maRaineRi  		- 	மறைநெறி 
maRaipADi  		- 	மறைபாடி 
maRaippariyan  		- 	மறைப்பரியன் 
maRaiyappan  		- 	மறையப்பன் 
maRaiyOdhi  		- 	மறையோதி 
mAraniiRan  		- 	மாரநீறன் 
maRiyEndhi  		- 	மறியேந்தி 
mARkaNTALan  		- 	மாற்கண்டாளன் 
mARkAziyiindhAn  	- 	மார்கழிஈந்தான் 
mARRaRi varadhan  	- 	மாற்றறிவரதன் 
marudhappan  		- 	மருதப்பன் 
marundhiisan  		- 	மருந்தீசன் 
maruvili  		- 	மருவிலி 
mAsaRRachOdhi  		- 	மாசற்றசோதி 
mAsaRujOdhi  		- 	மாசறுசோதி
mAsili  		 - 	மாசிலி 
mAvuriththAn  		- 	மாவுரித்தான் 
mazaviDaippAgan  	- 	மழவிடைப்பாகன் 
mazaviDaiyan  		- 	மழவிடையன் 
mazuppaDaiyan  		- 	மழுப்படையன் 
mazuvalAn  		- 	மழுவலான் 
mazuvALan  		- 	மழுவாளன் 
mazhuvALi  		- 	மழுவாளி 
mazhuvAtpaDaiyAn  	- 	மழுவாட்படையன் 
mazuvEndhi  		- 	மழுவேந்தி
mazuvuDaiyAn  		- 	மழுவுடையான் 
mElOrkkumElOn  		- 	மேலோர்க்குமேலோன் 
mEruviDangan  		- 	மேருவிடங்கன் 
mEruvillan  		- 	மேருவில்லன் 
mEruvilviiran  		- 	மேருவில்வீரன் 
miinkaNNanindhAn  	- 	மீன்கண்ணணிந்தான் 
mikkArili  		- 	மிக்காரிலி
miLirponnan  		- 	மிளிர்பொன்னன் 
minchaDaiyan  		- 	மின்சடையன் 
minnAruruvan  		- 	மின்னாருருவன் 
minnuruvan  		- 	மின்னுருவன் 
mudhalillAn  		- 	முதலில்லான் 
mudhalOn  		- 	முதலோன் 
mudhirAppiRaiyan  	- 	முதிராப்பிறையன் 
mudhukATTADi  		- 	முதுகாட்டாடி
mudhukunRiisan  	- 	முதுகுன்றீசன் 
muDivillAn  		- 	முடிவில்லான் 
mukkaNmUrthi 		- 	முக்கண்மூர்த்தி 
mukkaNan  		- 	முக்கணன் 
mukkaNNan  		- 	முக்கண்ணன் 
mukkaTkarumbu  		- 	முக்கட்கரும்பு 
mukkONanAthan  		- 	முக்கோணநாதன் 
muLaimadhiyan  		- 	முளைமதியன் 
muLaiveNkiiRRan  	- 	முளைவெண்கீற்றன் 
mUlanAthan  		- 	மூலநாதன் 
mullaivananAthan  	- 	முல்லைவனநாதன் 
munnayanan  		- 	முன்னயனன்
munnOn  		- 	முன்னோன் 
muppuram eRiththOn  	- 	முப்புரம் எறித்தோன் 
muRRAmadhiyan  		- 	முற்றாமதியன் 
muRRuNarndhOn  		- 	முற்றுணர்ந்தோன் 
muRRunychaDaiyan  	- 	முற்றுஞ்சடையன் 
murugAvuDaiyAr  	- 	முருகாவுடையார் 
muruguDaiyAr  		- 	முருகுடையார் 
muththAr vaNNan  	- 	முத்தார் வண்ணன் 
muththilangu jOdhi  	- 	முத்திலங்குஜோதி
muththumEni  		- 	முத்துமேனி 
muththuththiraL  	- 	முத்துத்திரள் 
mUvAkkuzagan  		- 	மூவாக்குழகன் 
mUvAmEniyan  		- 	மூவாமேனியன் 
mUvAmudhal  		- 	மூவாமுதல் 
mUvarmudhal  		- 	மூவர்முதல் 
mUvilaichchUlan  	- 	மூவிலைச்சூலன் 
mUvilaivElan  		- 	மூவிலைவேலன் 
mUviziyOn  		- 	மூவிழையோன் 
muyaRchinAthan  	- 	முயற்சிநாதன் 
muzudhaRindhOn  	- 	முழுதறிந்தோன் 
muzudhOn  		- 	முழுதோன் 
muzhumudhal  		- 	முழுமுதல் 
muzudhuNarchOdhi  	- 	முழுதுணர்ச்சோதி 
muzudhuNarndhOn  	- 	முழுதுணர்ந்தோன் 

 N 			    'ந' மற்றும் ந-வரிசை
nadhichaDaiyan  	- 	நதிச்சடையன் 
nadhichUDi  		- 	நதிசூடி 
nadhiyArchaDaiyan  	- 	நதியார்ச்சடையன் 
nadhiyUrchaDaiyan  	- 	நதியூர்ச்சடையன் 
naDuthaRiyappan  	- 	நடுத்தறியப்பன் 
naguthalaiyan  		- 	நகுதலையன் 
nakkan  		 - 	நக்கன் 
nallasivam  		- 	நல்லசிவம் 
naLLiruLADi  		- 	நள்ளிருளாடி 
namban  		- 	நம்பன் 
nambi  		 	- 	நம்பி 
nandhi  		 - 	நந்தி 
nanychamudhOn  		- 	நஞ்சமுதோன் 
nanychaNikaNTan  	- 	நஞ்சணிகண்டன் 
nanychArththOn  	- 	நஞ்சார்த்தோன் 
nanychuNDOn  		- 	நஞ்சுண்டோன் 
nanychuNkaNTan  	- 	நஞ்சுண்கண்டன் 
nanychuNkaruNaiyan  	- 	நஞ்சுண்கருணையன் 
nanychuNNamudhan  	- 	நஞ்சுண்ணமுதன் 
nanychuNpoRai  		- 	நஞ்சுண்பொறை 
naRchaDaiyan  		- 	நற்ச்சடையன் 
n^AripAgan  		- 	நாரிபாகன் 
naRRuNainAthan  	- 	நற்றுணைநாதன் 
nasaiyili  		- 	நசையிலி 
nAthan  		- 	நாதன் 
naTTamADi  		- 	நட்டமாடி 
nATTamUnROn  		- 	நாட்டமூன்றோன் 
nAvalEchcharan  	- 	நாவலேச்சரன் 
nayanachchuDarOn  	- 	நயனச்சுடரோன் 
nayanamUnRan  		- 	நயனமூன்றன் 
nayananudhalOn  	- 	நயனநுதலோன் 
nayanaththazalOn  	- 	நயனத்தழலோன் 
neDunychaDaiyan  	- 	நெடுஞ்சடையன் 
nellivananAthan  	- 	நெல்லிவனநாதன் 
neRikATTunAyakan  	- 	நெறிகாட்டுநாயகன் 
neRRichchuDarOn  	- 	நெற்றிச்சுடரோன் 
neRRikkaNNan  		- 	நெற்றிக்கண்ணன் 
neRRinayanan  		- 	நெற்றிநயனன் 
n^eRRiyilkaNNan  	- 	நெற்றியில்கண்ணன் 
neyyADiyappan  		- 	நெய்யாடியப்பன் 
niilakaNTan  		- 	நீலகண்டன் 
niilakkuDiyaran  	- 	நீலக்குடியரன் 
niilamiDaRRan  		- 	நீலமிடற்றன் 
niiLchaDaiyan  		- 	நீள்சடையன் 
niineRinAthan  		- 	நீனெறிநாதன் 
niiRadi  		- 	நீறாடி
niiRaNichemmAn  	- 	நீறணிச்செம்மான் 
niiRaNichuDar  		- 	நீறணிசுடர் 
niiRaNikunRam  		- 	நீறணிகுன்றம் 
niiRaNimaNi  		- 	நீறணிமணி 
niiRaNinudhalOn  	- 	நீறணிநுதலோன் 
niiRaNipavaLam  	- 	நீறணிபவளம் 
niiRaNisivan  		- 	நீறணிசிவன் 
niiRArmEniyan  		- 	நீறர்மேனியன் 
niirchchaDaiyan  	- 	நீர்ச்சடையன் 
niiRERuchaDaiyan  	- 	நீறேறுசடையன் 
niiRERuchenniyan  	- 	நீறேறுசென்னியன் 
niiRRan  		- 	நீற்றன் 
niiRuDaimEni  		- 	நீறுடைமேனி 
nIRupUsi  		- 	நீறுபூசி 
nilAchaDaiyan  		- 	நிலாச்சடையன் 
nilavaNichaDaiyan  	- 	நிலவணிச்சடையன் 
nilavArchaDaiyan  	- 	நிலவார்ச்சடையன் 
ninmalan  		- 	நின்மலன் 
n^inmalakkozhunddhu  	- 	நீன்மலக்கொழுந்து 
nimirpunchaDaiyan  	- 	நிமிர்புன்சடையன் 
niramba azagiyan  	- 	நிரம்பஅழகியன் 
nOkkamUnRon  		- 	நோக்கமூன்றொன் 
nOkkuRuanalOn  		- 	நோக்குறுஅனலோன் 
nOkkuRukadhirOn  	- 	நோக்குறுகதிரோன் 
nOkkuRumadhiyOn  	- 	நோக்குறுமதியோன் 
nOkkuRunudhalOn  	- 	நோக்குறுநுதலோன் 
nudhalOrviziyan  	- 	நுதலோர்விழியன் 
nudhalviziyan  		- 	நுதல்விழியன் 
nudhalviziyOn   	- 	நுதல்விழியோன் 
nudhaRkaNNan  		- 	நுதற்கண்ணன் 
nuNNiDaikURan  		- 	நுண்ணிடைகூறன் 
nuNNiDaipangan  	- 	நுண்ணிடைபங்கன் 
nuNNiyan  		- 	நுண்ணியன் 

 O 			    'ஒ' மற்றும் ஒ-வரிசை
ODaNiyan  		-	ஓடணியன் 
ODArmArban 		-	ஓடார்மார்பன் 
ODEndhi 		-	ஓடேந்தி 
OdhanychUDi 		-	ஓதஞ்சூடி 
oLirmEni 		-	ஒளிர்மேனி 
OnkAran 		-	ஓங்காரன் 
oppArili 		-	ஒப்பாரிலி 
oppili 			-	ஒப்பிலி 
oRRaippaDavaravan 	-	ஒற்றைப்படவரவன் 
oruthALar 		-	ஒருதாளர் 
oruthuNai 		-	ஒருதுணை 
oruvan 			-	ஒருவன் 
OTTiichan 		-	ஓட்டீசன் 

 P 			    'ப' மற்றும் ப-வரிசை
paDarchaDaiyan 		-	படர்ச்சடையன் 
pAdhakamparisuvaiththAn -	பாதகம்பரிசுவைத்தான் 
pAdhimAdhinan 		-	பாதிமாதினன் 
paDikkAsiindhAn 	-	படிகாசீந்தான் 
paDikkAsuvaiththaparaman-	படிக்காசு வைத்த பரமன் 
pagalpalliRuththOn 	-	பகல்பல்லிறுத்தோன் 
pAlaivana nAthan 	-	பாலைவனநாதன் 
pAlannaniiRRan 		-	பாலன்னநீற்றன் 
palichchelvAn 		-	பலிச்செல்வன் 
pAliithAdhai 		-	பாலீதாதை 
palikoNDAn 		-	பலிகொண்டான் 
paLinginmEni 		-	பளிங்கின்மேனி 
palithErchelvan 	-	பலித்தேர்செல்வன் 
pallavanAthan 		-	பல்லவநாதன் 
pAlniiRRan 		-	பால்நீற்றன் 
pAlugandha iisan 	-	பாலுகந்தஈசன் 
pAlvaNNa nAthan 	-	பால்வண்ணநாதன் 
pAlvaNNan 		-	பால்வண்ணன் 
pAmbaraiyan 		-	பாம்பரையன் 
pAmpuranAthan 		-	பாம்புரநாதன் 
paNDarangan 		-	பண்டரங்கன் 
pANDarangan 		-	பாண்டரங்கன் 
pANDippirAn 		-	பாண்டிபிரான் 
panimadhiyOn 		-	பனிமதியோன் 
panimalaiyan 		-	பனிமலையன் 
paNivArpaRRu 		-	பணிவார்பற்று 
paraayththuRaiyaNNal 	-	பராய்த்துறையண்ணல் 
paraman 		-	பரமன் 
paran 			-	பரன் 
paranjchuDar 		-	பரஞ்சுடர் 
parasuDaikkaDavuL 	-	பரசுடைக்கடவுள் 
pAriDanychUzan 		-	பாரிடஞ்சூழன் 
paridhiyappan 		-	பரிதியப்பன் 
paRRaRRAn 		-	பற்றற்றான் 
paRRaRuppAn 		-	பற்றறுப்பான் 
pArvati maNALan 	-	பார்வதி மணாளன் 
pAsamili 		-	பாசமிலி 
pAsanAsan 		-	பாசநாசன் 
pasuERi 		-	பசுவேறி 
pAsupathan 		-	பாசுபதன் 
pasupathi 		-	பசுபதி 
pavaLa vaNNan 		-	பவளவண்ணன் 
pavaLach cheyyOn 	-	பவளச்செய்யோன் 
pAvanAsan 		-	பாவநாசன் 
payaRRUraran 		-	பயற்றூரரன் 
pazaiyOn 		-	பழையோன் 
pazamalainAthan 	-	பழமலைநாதன் 
pazanappirAn 		-	பழனப்பிரான் 
pazavinaiyaRuppAn 	-	பழவினையறுப்பான் 
peNbAgan 		-	பெண்பாகன் 
peNkURan 		-	பெண்கூறன் 
peNNAgiyaperumAn 	-	பெண்ணாகியபெருமான் 
peNNamar mEniyan 	-	பெண்ணமர் மேனியன் 
peNNANaliyan 		-	பெண்ணாணலியன் 
peNNaNmEni 		-	பெண்ணாண்மேனி 
peNNAnuruvan 		-	பெண்ணானுருவன் 
peNNiDaththAn 		-	பெண்ணிடத்தான் 
peNNorubAgan 		-	பெண்ணொருபாகன் 
peNNorupangan 		-	பெண்ணொருபங்கன் 
peNNuDaipperundhakai 	-	பெண்ணுடைப்பெருந்தகை 
peNpARRUdhan 		-	பெண்பாற்றூதன் 
pErambalavANan 		-	பேரம்பலவாணன் 
pEraruLALan 		-	பேரருளாளன் 
pErAyiravan 		-	பேராயிரவன் 
pErchaDaiyan 		-	பேர்ச்சடையன் 
pErezuththuDaiyAn 	-	பேரெழுத்துடையான் 
pErinban 		-	பேரின்பன் 
periyakaDavuL 		-	பெரியகடவுள் 
periyaperumAnaDikaL 	-	பெரியபெருமான் அடிகள் 
periyasivam 		-	பெரியசிவம் 
pEroLippirAn 		-	பேரொளிப்பிரான் 
peRRamUrthi 		-	பெற்றமூர்த்தி 
perundhEvan 		-	பெருந்தேவன் 
perunkaruNaiyan 	-	பெருங்கருணையன் 
perunthakai 		-	பெருந்தகை 
perunychOdhi 		-	பெருஞ்சோதி 
peruvuDaiyAr 		-	பெருவுடையார் 
pEsaRkiniyan 		-	பேசற்கினியன்  
pichchaiththEvan 	-	பிச்சைத்தேவன் 
pinynyakan 		-	பிஞ்ஞகன் 
piRaichchenniyan 	-	பிறைச்சென்னியன் 
piRaichUDan 		-	பிறைசூடன் 
piRaichUDi 		-	பிறைசூடி 
piRaikkaNNiyan 		-	பிறைக்கண்ணியன் 
piRaikkiRRan 		-	பிறைக்கீற்றன் 
piRaiyALan 		-	பிறையாளன் 
piRappaRuppOn 		-	பிறப்பறுப்போன் 
piRappilli 		-	பிறப்பிலி 
piRavApperiyOn 		-	பிறவாப்பெரியோன் 
piriyAdhanAthan 	-	பிரியாதநாதன் 
piththan 		-	பித்தன் 
poDiyArmEni 		-	பொடியார்மேனி 
ponmalaivillAn 		-	பொன்மலைவில்லான் 
ponmAnuriyAn 		-	பொன்மானுரியான் 
ponmEni 		-	பொன்மேனி
ponnambalak kUththan 	-	பொன்னம்பலக்கூத்தன் 
ponnambalam 		-	பொன்னம்பலம் 
ponnan 			-	பொன்னன் 
ponnArmEni 		-	பொன்னார்மேனி 
ponnAyiramaruLvOn 	-	பொன்னாயிரமருள்வோன் 
ponnuruvan 		-	பொன்னுருவன் 
ponvaiththanAyakam 	-	பொன்வைத்தநாயகம் 
pOrAziyiindhAn 		-	போராழிஈந்தான் 
poRchaDaiyan 		-	பொற்சசையன் 
poruppinAn 		-	பொருப்பினான் 
poyyili 		-	பொய்யிலி 
pULaichchUDi 		-	பூளைச்சூடி 
puliththOlan 		-	புலித்தோலன் 
puliyadhalADaiyan 	-	புலியதலாடையன் 
puliyadhaLan 		-	புலியதளன் 
puliyuDaiyan 		-	புலியுடையன் 
puliyuriyan 		-	புலியுரியன் 
puLkANAn 		-	புள்காணான் 
punachadaiyan 		-	புனசடையன் 
punalArchaDaiyan 	-	புனலார்சடையன் 
punalchUdi 		-	புனல்சூடி 
punalEndhi 		-	புனலேந்தி 
punaRchaDaiyan 		-	புனற்சடையன் 
punavAyilnAthan 	-	புனவாயில்நாதன் 
punchaDaiyan 		-	புன்சடையன் 
pungkavan 		-	புங்கவன் 
punidhan 		-	புனிதன் 
puNNiyan 		-	புண்ணியன் 
puramaviththAn 		-	புரமவித்தான் 
purameriththAn 		-	புரமெரித்தான் 
purameydhAn 		-	புரமெய்தான் 
puramUreriththAn 	-	புரமூரெரித்தான் 
purANan 		-	புராணன் 
puranycheRRAn 		-	புரஞ்செற்றான் 
puranychuTTAn 		-	புரஞ்சுட்டான் 
purichaDaiyan 		-	புரிசடையன் 
purinUnmEni 		-	புரிநூன்மேனி 
purmeriththAn 		-	புர்மெரித்தான் 
purAri 			-	புராரி 
puRRiDankoNDAr 		-	புற்றிடங்கொண்டார் 
puththEL 		-	புத்தேள்
puuvananaathan 		-	பூவனநாதன் 
puuvaNanaathan 		-	பூவணநாதன் 
puyangan 		-	புயங்கன் 

 S 			    'ச' மற்றும் ச-வரிசை
saivan 			-	சைவன் 
saththan 		-	சத்தன்
selvan 			-	செல்வன் 
sEvalOn 		-	சேவலோன் 
shankaran 		-	ஷங்கரன் 
shivan 			-	ஷிவன்
sivakkozundhu 		-	சிவக்கொழுந்து 
sivalOkan 		-	சிவலோகன் 
sivan 			-	சிவன் 
sivAnandhan 		-	சிவானந்தன் 
sivanyAnam 		-	சிவஞானம் 
sivaperumAn 		-	சிவபெருமான் 
sivapuran 		-	சிவபுரன் 
sivapuraththarasu 	-	சிவபுரத்தரசு 
sUlappaDaiyan 		-	சூலப்படையன் 
sUlaththan 		-	சூலத்தன் 
sUli 			-	சூலி 

 T 			    'த' மற்றும் த-வரிசை
thAdhaiyilthAdhai 	-	தாதையில்தாதை 
thaDuththATkoLvAn 	-	தடுத்தாட்கொள்வான் 
thaDuththATkoNDAn 	-	தடுத்தாட்கொண்டான் 
thaiyalpAgan 		-	தையல்பாகன் 
thakkanRalaikoNDAn 	-	தக்கன்றலைகொண்டான் 
thalaikalanAn 		-	தலைக்கலனான் 
thalaimAlaiyan 		-	தலைமாலையன் 
thalaipaliyan 		-	தலைபலியன் 
thalaipaththaDarththAn 	-	தலைப்பத்தடர்த்தான் 
thalaivan 		-	தலைவன் 
thalaiyEndhi 		-	தலையேந்தி 
thALamiithAdhai 	-	தாளமீதாதை 
thaLirmadhiyan 		-	தளிர்மதியன் 
thamizcheydhOn 		-	தமிழ்செய்தோன் 
thanakkuvamaiyillAn 	-	தனக்குவமையில்லான் 
thAninban 		-	தானின்பன் 
thanipperiyOn 		-	தனிப்பெரியோன் 
thanipperunkaruNai 	-	தனிப்பெருங்கருணை 
thannaiyan 		-	தன்னையன் 
thannaiyugappAn 	-	தன்னையுகப்பான் 
thaNNArmadhichUDi 	-	தண்ணார்மதிசூடி 
thannErillAn 		-	தன்னேரில்லான் 
thanninban 		-	தன்னின்பன் 
thannoLiyOn 		-	தன்னொளியோன் 
thaNpunalan 		-	தண்புனலன் 
thAnthOnRi 		-	தாந்தோன்றி 
thavaLachchaDaiyan 	-	தவளச்சடையன் 
thAyilAththAyan 	-	தாயிலாத்தாயன் 
thAyinumnallan 		-	தாயினும்நல்லன் 
thAyinumparindhOn 	-	தாயினும்பரிந்தோன் 
thAyiRchiRandhOn 	-	தாயிற்சிறந்தோன் 
thAyumAnavan 		-	தாயுமானவன் 
thazalEndhi 		-	தழலேந்தி 
thazhaleDuththAn 	-	தழலெடுத்தான் 
thazalmEni 		-	தழல்மேனி 
thazhalvaNNan 		-	தழல்வண்ணன் 
thazalviziyan 		-	தழல்விழியன் 
thAzchaDaiyan 		-	தாழ்சடையன் 
thAzhchaDaikkaDavuL 	-	தாழ்சடைக்கடவுள் 
thEDoNAththEvan 	-	தேடொணாத்தேவன் 
thenmugakkaDavuL 	-	தென்முகக்கடவுள் 
thennADuDaiyAn 		-	தென்னாடுடையான் 
thennan 		-	தென்னன் 
thennansivan 		-	தென்னான்சிவன் 
thenpANDinADan 		-	தென்பாண்டிநாடன் 
thEsan 			-	தேசன் 
thigaTTAyinban 		-	திகட்டாயின்பன் 
thigazchemmAn 		-	திகழ்செம்மான் 
thiiyADi 		-	தீயாடி 
thiiyADukUththan 	-	தீயாடுகூத்தன் 
thillaikkUththan 	-	தில்லைக்கூத்தன் 
thillaivANan 		-	தில்லைவாணன் 
thillaiyambalam 	-	தில்லையம்பலம் 
thillaiyUran 		-	தில்லையூரன் 
thingaLchUDi 		-	திங்கள்சூடி 
thingaTkaNNan 		-	திங்கட்கண்ணன் 
thirumEninAthan 	-	திருமேனிநாதன் 
thirumEniyazagan 	-	திருமேனியழகன் 
thirumiDaRRan 		-	திருமிடற்றன் 
thiruththaLinAthan 	-	திருத்தளிநாதன் 
thiruvAppuDaiyAn 	-	திருவாப்புடையன் 
thODuDaiyacheviyan 	-	தோடுடையசெவியன் 
thOlADaiyan 		-	தோலாடையன் 
tholaiyAchchelvan 	-	தொலையாச்செல்வன் 
thollOn 		-	தொல்லோன் 
tholliyOn 		-	தொல்லியோன் 
thoNDarkkamudhan 	-	தொண்டர்க்கமுதன் 
thOnRAththuNai 		-	தோன்றாத்துணை 
thORRamilli 		-	தோற்றமில்லி 
thuDikoNDAn 		-	துடிகொண்டான் 
thuDiyEndhi 		-	துடியேந்தி 
thUkkiyathiruvaDi 	-	தூக்கியதிருவடி 
thuLirmadhiyan 		-	துளிர்மதியன் 
thUmEniyan 		-	தூமேனியன் 
thUNDAchchuDar 		-	தூண்டாச்சுடர் 
thuNDappiRaiyan 	-	துண்டப்பிறையன் 
thUNDuchOdhi 		-	தூண்டுச்சோதி 
thUniiRRan 		-	தூநீற்றன் 
thuRai kATTum vaLLal 	-	துறைகாட்டும்வள்ளல் 
thuyaramthiirththanAthan-	துயரம்தீர்த்தநாதன் 
thUyavan 		-	தூயவன் 
thUyOn 			-	தூயோன் 
thuyyan 		-	துய்யன்

 U 			    'உ' மற்றும் உ-வரிசை
uchchinAthar 		-	உச்சிநாதர் 
uDaiyAn 		-	உடையான் 
uDaiyilAvuDaiyan 	-	உடையிலாவுடையன் 
uDukkaiyoliyan 		-	உடுக்கையொலியன் 
ulaganAthan 		-	உலகநாதன் 
ulagiinRAn 		-	உலகீன்றான் 
uLLankavarkaLvan 	-	உள்ளங்கவர்கள்வன் 
umaiaNNal 		-	உமைஅண்ணல் 
umaikAdhalan 		-	உமைகாதலன் 
umaikandhanuDanAr 	-	உமைகந்தனுடனார் 
umaikELvan 		-	உமைகேள்வன் 
umaikOn 		-	உமைகோன் 
umaikURan 		-	உமைகூறன் 
umaikkun^Athan 		-	உமைக்குநாதன் 
umaipAngan 		-	உமைபாங்கன் 
umaiviruppan 		-	உமைவிருப்பன் 
umaiyAgan 		-	உமையாகன் 
umaiyALpangan 		-	உமையாள்பங்கன் 
umaiyODuRaivAn 		-	உமையோடுறைவான் 
umaiyorubAgan 		-	உமையொருபாகன் 
urutharuvAn 		-	உருதருவான் 
urutthiran 		-	உருத்திரன் 
uruththiramUrthy 	-	உருத்திரமூர்த்தி 
uruvilAn 		-	உருவிலான் 
uruvoDupeyariivaLLal 	-	உருவொடுபெயரீவள்ளல்
uvamanilli 		-	உவமநில்லி 
uyyakkoLvAn 		-	உய்யக்கொள்வான் 
uyyakkoNDaan 		-	உய்யக்கொண்டான் 
uzaiyiiruriyan 		-	உழையீருரியன் 
uzuvaiyuriyan 		-	உழுவையுரியன் 
Uzimudhalvan 		-	ஊழிமுதல்வன் 

 V 			    'வ' மற்றும் வ-வரிசை
vA~nchiyanAthan 	-	வாஞ்சியநாதன் 
vaDathaLi nAthan 	-	வடத்தளிநாதன் 
vaigalnAthan 		-	வைகல்நாதன் 
vaLaipiRaiyan 		-	வளைபிறையன் 
vaLLal 			-	வள்ளல் 
valampuranAthan 	-	வலம்புரநாதன் 
vAlaRivan 		-	வாலறிவன் 
vaLarmadhiyan 		-	வளர்மதியன் 
vaLarpiRaiyan 		-	வளர்பிறையன் 
vAlIchcharan 		-	வாலீச்சரன் 
valiyasivam 		-	வலியசிவம் 
vAlizaibAgan 		-	வாலிழைபாகன் 
vAlizaipangan 		-	வாலிழைபங்கன் 
vAnavan 		-	வானவன் 
vAnOrkkiRaivan 		-	வானோர்க்கிறைவன் 
varaichilaiyan 		-	வரைச்சிலையன் 
varaivillAn 		-	வரைவில்லான் 
varambilinban 		-	வரம்பிலின்பன் 
vAraNaththuriyan 	-	வாரணத்துரியன் 
vAraNaththurivaiyAn 	-	வாரணத்துரிவையான் 
vArchaDai aran 		-	வார்ச்சடிஅரன் 
vArchaDaiyan 		-	வார்சடையன் 
vayira vaNNan 		-	வயிரவண்ணன் 
vayirath thUN nAthan 	-	வயிரத்தூண்நாதன் 
vAymUrnAthan 		-	வாய்மூர்நாதன் 
vazikATTu vaLLal 	-	வழிகாட்டுவள்ளல் 
vAzmudhal 		-	வாழ்முதல் 
vEdhagiidhan 		-	வேதகீதன் 
vEdhamudhalvan 		-	வேதமுதல்வன் 
vEdhan 			-	வேதன் 
vEdhanAthan 		-	வேதநாதன் 
vEdhavizupporuL 	-	வேதவிழுப்பொருள் 
vEdhEvar 		-	வேதேவர் 
vElanthAdhai 		-	வேலந்தாதை 
veLirmiDaRRan 		-	வெளிர்மிடற்றன் 
veLLaDainAthan 		-	வெள்ளடைநாதன் 
veLLam aNaiththavan 	-	வெள்ளம் அணைத்தவன் 
veLLerukkanjchaDaimuDiyAn-	வெள்ளெருக்கஞ்சடைமுடியான் 
veLLERRan 		-	வெள்ளேற்றன் 
veLLERRaNNal 		-	வெள்ளேற்றண்ணல் 
veLLimalainAthan 	-	வெள்ளிமலைநாதன் 
veNkADan 		-	வெண்காடன் 
veNkuzaiyan 		-	வெண்குழையன் 
veNmadhiyan 		-	வெண்மதியன் 
veNmadhikkuDumiyan 	-	வெண்மதிக்குடுமியன் 
veNmadhippAdhiyAn 	-	வெண்மதிப்பாதியான் 
veNmiDaRRAn 		-	வெண்மிடற்றான் 
veNNeyappan 		-	வெண்ணெய்அப்பன் 
veNNiiRRan 		-	வெண்ணீற்றன் 
veNNinAthan 		-	வெண்ணிநாதன் 
veNpiRaiyan 		-	வெண்பிறையன் 
veNTuRainAthan 		-	வெண்டுறைநாதன் 
vETkaiyilAn 		-	வேட்கையிலான் 
vEzamuganRAdhai 	-	வேழமுகன்றாதை 
vEzanthAdhai 		-	வேழந்தாதை 
viDaippAgan 		-	விடைப்பாகன் 
viDaiyan 		-	விடையன் 
viDai aran 		-	விடை அரன் 
viDaivalAn 		-	விடைவலான் 
viDaiyavan 		-	விடையவன் 
viDaiyERi 		-	விடையேறி 
viDaiyuDaiyAn 		-	விடையுடையான் 
viDaiyUrdhi 		-	விடையூர்தி 
viDaiyUrvAn 		-	விடையூர்வான்  
viDamuNDakaNTan 	-	வடமுண்டகண்டன் 
viDamuNDOn 		-	விடமுண்டோன் 
villi 			-	வில்லி 
viiNaiviththagan 	-	வீணைவித்தகன் 
viiraTTEsan 		-	வீரட்டேசன் 
viiziyazagan 		-	வீழியழகன் 
vikirdhan 		-	விகிர்தன் 
vilvavananAthan 	-	வில்வவனநாதன் 
vimalan 		-	விமலன் 
vinaikEDan 		-	வினைகேடன் 
viNNOrperumAn 		-	விண்ணொர்பெருமான் 
viraichErcharaNan 	-	விரைச்சேர்சரணன் 
viRalvEDan 		-	விறல்வேடன் 
virichaDaiyan 		-	விரிசடையன் 
virundhiTTa varadhan 	-	விருந்திட்டவரதன் 
viththaga vEDan 	-	வித்தகவேடன் 
viyanchadaiyan 		-	வியன்சடையன் 
vizinudhalAn 		-	விழிநுதலான் 
vizumiyAn 		-	விழுமியான் 

 Y 			    'ய' மற்றும் ய-வரிசை
yAnaiyuriyan 		-	யானையுரியன் 
yAzmUrinAthan 		-	யாழ்மூரிநாதன் 

thirumaalum panRiyaaych chenRuNaraath thiruvadiyai ,
     urun^aam aRiyavOr an^dhaNanaay aaNdukoNdaan ,
     orun^aamam Oruruvam onRumillaaR kaayiran^ ,
     thirun^aamam paadin^aam theLLENaN^ kottaamO ,
                   mANikka vAchakar

Please send additions, corrections

Back to The Holy Names Page
Back to Shaivam Home Page