|
Home > Baby Names
thamizh Devotee Names
திருஞானசம்பந்தர் திருநாமங்கள் (திருத்தொண்டர் புராணத்திலிருந்து)
வ. எண் பெயர் பெ. பு. எண்
1. அறம்பயந்தாள் திருமுலைப்பால் அமுதுண்டு வளர்ந்தவர். தடுத். 111
2. பிள்ளையார். “ 112
3. காழித்தலைவராம் பிள்ளையார். “ 32
4. தெள்ளு மறைகள் முதலான ஞானஞ் செம்பொன்
பள்ளத்தில் அள்ளி அகிலம் ஈன்றளித்த அம்மை
முலைப்பாலுண்ட பிள்ளையார். முருக. 11
5. புகலிப்பிள்ளையார். “ 13
6. மன்னுகாழியர் வள்ளலார். குலச். 10
7. மன்னுபூந்தராய் வருமறைப் பிள்ளையார். நீலநக். 22
8. சண்பை மன்னர். “ 23
9. புகலியர் பெருமான். “ 24
10. பிள்ளையார். “ 26
11. பிள்ளையார். “ 27
12. ஓங்கு சீகாழி வள்ளலார். “ 27
13. இமயமங்கைதன் திருமுலை அமுதுண்டார். “ 28
14. ஞாலம் மிக்கிட நாயகியுடன் நம்பர் நண்ணும்
காலம் முற்பெற அழுதவர். “ 29
15. கவுணியர்க் கிறைவர். “ 32
16. என்றும் புதிய செந்தமிழ்ப் பழமறை மொழிந்த பூசுரனார். “ 33
17. பிள்ளையார். “ 34
18. வள்ளலார். “ 34
19. சேவின் மேலவர் மைந்தராந் திருமறைச் சிறுவர். “ 35
20. சண்பை யாளியார். “ 35
21. வண் பெரும் புகழவர். “ 36
22. வாழி சீகாழி ஒருவர். “ 37
23. நன்று மகிழுஞ் சம்பந்தர். ஏயர். 44
24. திருஞானசம்பந்தர். “ 154
25. நாவார் முத்தமிழ் விரகர். “ 155
26. சண்பைநகர் ஆண்டகையார். சிறுத். 23
27. புகலி காவலனார். “ 23
28. சண்பையர்தம் பெருமான். “ 23
29. புகலிச் சிவக்கன்று. கழறி. 86
30. ஆழி மாநிலத் தகிலமீன் றளித்தவள் திருமுலை
அமுதுண்ட வாழி ஞானசம்பந்தர். கண. 1
31. ஏறுசீர் வளர்காழி மெய்ப்பெருந்திரு ஞானபோனகர். “ 5
32. ஞான முண்டவர். “ 6
33. தமிழ் விரகர். நெடு. 1
34. ஆளுடைய பிள்ளையார். “ 2
35. பொன் மதில்சூழ் புகலி காவலர். “ 10
36. எங்கள் பிரான் சண்பையர் கோன். மங்கை. 1
37. பூசுரர் சூளாமணியாம் புகலி வேந்தர். “ 2
38. போனக ஞானம் பொழிந்த புனித வாக்கார். “ 2
39. யாழின் மொழியாள் உமை ஞானம் ஊட்ட உண்ட
எம்பெருமான் காழி நாடன் கவுணியர் கோன். யாழ். 10
40. ஞானம் உண்டார். “ 11
41. கடையுகத்தில் ஆழியின்மேல் மிதந்த திருக்கழுமலத்தின்
இருந்த செங்கண், விடையுகைததார் திருவருளால்
வெற்பரையன் பாவைதிரு முலைப்பாலோடும் அடையநிறை
சிவம்பெருக வளர்ஞானம் குழைத்தூட்ட அமுதுசெய்த
உடையமறைப் பிள்ளையார். திருநாவுக் 177
42. ஆழிவிடம் உண்டவரை அம்மைதிருப்பலமுதம்
உண்டப்போதே ஏழிசைவண் டமிழ்மாலை “இவன்எம்மான்”
எனக்காட்டி இயம்பவல்ல காழிவரும் பெருந்தகை. “ 178
43. வண்தமிழால் எழுதுமறை மொழிந்த பிரான். “ 180
44. ஆளுடைய பிள்ளையார். “ 181
45. விடையின்மேல் வருவார் தம்மை அழுதழைத்துக்கொண்டவர். “ 182
46. அம்பிகை செம்பொற்கிண்ணத் தமுதஞானங் கொடுப்ப
அழுகை தீர்ந்த செம்பவள பிள்ளை. “ 183
47. பிள்ளையார். “ 184
48. ஞான வள்ளலார். “ 184
49. தெருட்கலை ஞானக்கன்று. “ 185
50. சண்பைவரு பிள்ளையார். “ 186
51. பிள்ளையார். “ 187, 188
52. ஆளுடைய பிள்ளையார். “ 231
53. கரண்டமலி தடம்பொய்கைக் காழியர் கோன். “ 233
54. சிரபுரத்துத் தெய்வ வாய்மைப்பெரு ஞானசம்பந்தப்
பிள்ளையார். “ 234
55. அணி சண்பை மைம்மலர் கண்டத்தண்டர் பிரானார் மகனார். “ 236
56. செந்தாமரை யோடைச் சண்பையர் நாதன். “ 237
57. மெய்ப்பொருள் ஞானம் பெற்றவர். “ 241
58. வேணுபுரத்தெங்கள் பொற்புரி முந்நூல் மார்பர். “ 241
59. பிள்ளையார். “ 242
60. ஒருநீர்மை மனத்துடைய பிள்ளையார். “ 246
61. காழி ஞானப்பிள்ளை. “ 250
62. பீடுபெருகும் பிள்ளையார். “ 251
63. மெய்ம்மை அருந்தவர். “ 254
64. திருத்தொண்டர். “ 255
65. பிள்ளையார். “ 256
66. குலவும் பெருமையார். “ 257
67. புகலி ஆண்டகையார். “ 258
68. துயர்கூர் வறுமை தொலைத்திட்டார். “ 259
69. இமயப்பாவை திருமுலைப்பால் தேசம் உய்ய உண்டவர். “ 260
70. திருமா மகனார். “ 260
71. காசுவாசியுடன் பெற்றார். “ 260
72. மூல அன்பர். “ 262
73. எல்லையில்லாச் சீர்த்தியினார். “ 263
74. தென் புகலிக்கோ. “ 264
75. எல்லை இல்லாப் பெரும்புகழார். “ 266
76. ஆழித் தோணிபுரத்தசர். “ 267
77. பிள்ளையார். “ 268
78. ஞான முனிவர். “ 269
79. சிவக்கன்று. “ 270
80. மலையாள் திருமுலையில் கறந்த ஞானங்குழைத்தமுது
செய்த புகலிக் கவுணியர். “ 271
81. சண்பை ஆளுந் தமிழ்விரகர். “ 272
82. உடைய பிள்ளையார். “ 273
83. பிள்ளையார். “ 273
84. நங்கள் புகலிப் பெருந்தகை. “ 274
85. மன்றும் புகலி வள்ளலார். “ 279
86. கதவந் தொண்டுறைக்கப்பாடி அடைப்பித்த
தழைத்த மொழியார். “ 280
87. மாடநீடு திருப்புகலி மன்னர். “ 281
88. பிள்ளையார். “ 283
89. ஞானமுனிவர். “ 283
90. புகலி வேந்தர். “ 284
91. வேணுபுரி அந்தணாளர். “ 285
92. சீர்கொள் சண்பைத் திருமறையோர். “ 286
93. ஆதி சைவநெறி விளங்கத் தெய்வநீறு நினைந்தெழுந்தார். “ 286
94. புகலி ஆண்டகை. “ 287
95. உடைய பிள்ளையார். “ 288
96. ஞானத் தலைவனார். “ 289
97. வேணுபுரக்கோன். “ 290
98. ஞான போனகர். “ 293
99. கன்மனத்து வல்லமணர் தமைவாதிற் கட்டழித்தவர். “ 391
100. தென்னவன் கூன் நிமிர்ந்தருளினார். “ 391
101. திருநீற்றின் ஒளிகண்டார். “ 391
102. மன்னியசீர்ச் சண்பைநகர் மறையவனார். “ 391
103. சண்பை வருந்தமிழ் விரகர். “ 393
104. காழியர்கோன். “ 394
105. புகலி அந்தணனார். “ 395
106. திருஞான மாமுனிவர். “ 396
107. பிள்ளையார். “ 397
108. கழுமலக்கோன். “ 398
109. வல்லமணர் தமைவாதில் வென்றார். “ 399
110. வழுதியில் புல்லியகூன் நிமிர்த்தினார். “ 399
111. கண்பொருந்தப் புனல்நாட்டில் எல்லையில்லாத்
திருநீறு வளர்த்தார். “ 399
112. இருந்தவத்தோர். “ 399
113. ஞானத் தலைவர். “ 400
114. பிரமபுரத் திருமுனிவர். “ 401
115. புரமெரித்தார் திருமகனார். “ 401
திருநாவுக்கரசர் திருநாமங்கள் (திருத்தொண்டர் புராணத்திலிருந்து)
வ. எண் பெயர் பெ. பு. எண்
1. அஞ்சொல் தொடைத் தமிழாளியார் 588 (தி.நா.பு)
2. அடித் தொண்டர் 383 ஓ
3. அடி பணியாமுன் பணியும் அரசு 10 (அப்.பு)
4. அந்தமிலாத் திருவேடத்து அரசு 270 (தி.ஞா.பு)
5. அந்தமிழ் ஆளியார் 41 (அப்.பு)
அப்பர் 182 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).
6. அருந்தமிழ் வேந்தர் 115 (தி.நா.பு)
7. அருள் திருநாவுக்கரசு 274 (தி.ஞா.பு)
8. அறந்தரு நாவுக்கரசு 11 (தி.நா.பு)
9. அறிவிற் பெரியவர் 159 (தி.நா.பு)
10. அன்பர் 142 ஓ
11. அன்புறு பத்திவடிவான வாகீசர் 400 ஓ
12. ஆண்ட அரசு 94, 97, 106, 118, 145, 182, 189, 201, 203, 218, 232, 258, 270, 273, 283, 306 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).
13. ஆண்டசீர் அரசு 1, 7, 19 (பெ.புராணம் - அப்.அடிகள் புராணத்தில்); 573, 928, 929, 946 (பெ.புராணம் - தி.ஞா.புராணத்தில்).
14. ஆண்ட திருநாவுகரசர் 321, 402, 416, 427, 429, (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).
15. ஆளுடைய நாகந்தன் அருள் பெற்றவர் 199 (பெ.புராணம் - தி.ஞா.புராணத்தில்).
16. ஆழிமிசைக் கல்மிதப்பில் வந்தார் 492 (பெ.புராணம் - தி.ஞா.புராணத்தில்).
17. இந்தமிழ் ஈசர் 137 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).
18. இன்றமிழ்க்கீசரான வாகீசத்திருமுனி 147 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).
19. உடைய அரசு 83 (பெ.புராணம் - தடுத்.ஆ. புராணத்தில்).
20. உயர்தமிழ் இறையோர் 160 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).
21. உரவு கடற்கல் மிதப்பில் வந்தார் 496 (பெ.புராணம் - தி.ஞா.புராணத்தில்).
22. உரனுடைய நாவுக்கரசர் 401 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).
23. உலகேத்தும் உழவாரப் படையாளி 83 (பெ.புராணம் - தடுத்.ஆ.புராணத்தில்).
24. உழவாரப் படையாளி 332 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).
25. உறைப்புடை மெய்த்தொண்டர் 125 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).
26. எண்ணமுடிக்கும் வாகீசர் 296 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).
27. எல்லையில்சீர் வாகீசர் 400 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).
28. ஓங்கு நாவினுக்கரசர் 367 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).
29. கருணை நாவரசு 130 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).
30. கலை மொழிக்கு நாதர் 269 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).
31. கலைவாய்மைக் காவலனார் 347 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).
32. காதலன்பர் 269 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).
33. காரமண்வெஞ்சுரம் அருளால் கடந்தார் 576 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).
34. கோதில்மொழிக் கொற்றவனார் 12 (பெ.புராணம் - அப்.அடிகள்.புராணத்தில்).
35. சீரின் விளங்கும் திருத்தொண்டர் 255 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).
36. சீர்வளர் தொண்டர் 272 (பெ.புராணம் - தி.ஞா.புராணத்தில்).
37. சூலைமடுத்து முன்ஆண்ட தொண்டர் 318 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).
38. செஞ்சடையர் சீர்விளங்கும் திறலுடையார் 104 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).
39. செந்தமிழ்ச் சொல் வேந்தர் 547 (பெ.புராணம் - தி.ஞா.புராணத்தில்).
40. செம்மையார் 359 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).
41. செவ்வாறு மொழிநாவர் 936 (பெ.புராணம் - தி.ஞா.புராணத்தில்).
42. சொல்லின் அரசர் 219 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).
43. சொல்கலையின் பெருவேந்தர் 343 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).
44. சொல்லின் பெருவேந்தர் 945 (பெ.புராணம் - தி.ஞா.புராணத்தில்).
45. சொல்லினுக்கு நாதர் 315 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).
46. சொற்பொரு வேந்தர் 497 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).
47. ஞான அரசு 299 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).
48. ஞானத்தவ முனிவர் 1 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).
49. தமிழ் மொழித்தலவர் 598 (பெ.புராணம் - தி.ஞா.புராணத்தில்).
50. தமிழாளியார் 360 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).
51. தமிழ் வேந்தர் 331 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).
52. தாபதியார் 78 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).
53. திருத்தாண்டகச் செந்தமிழ்ச் சாற்றி வாழ்பவர் 143 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).
திருநாவுக்கரசர் 74 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).
54. தூய புகழ் வாகீசர் 399 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).
55. தொண்டர் 139 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).
56. தொண்டாண்டு கொண்டபிரான் 141 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).
57. தொழுகை நாவினுக்கரசு 133 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).
58. நற்றமிழ் வல்லநாவுக்கரசு (பெ.புராணம் - சுந்தரர் புராணத்தில்).
59. நாமரு சொல்லின் நாதர் 237 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).
60. நாவினிசை அரசர் 565 (பெ.புராணம் - தி.ஞா.புராணத்தில்).
61. நாவினுக்குத் தனி அரசர் 229 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).
62. நாவினுக்கு மன்னர் 197 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).
63. நாவின் தனி மன்னவர் 305 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).
64. நாவினுக்கு வேந்தர் 948 (பெ.புராணம் - தி.ஞா.புராணத்தில்).
65. பரமுனிவன் 429 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).
66. பார்பரவு சீர் அரசு 535 (பெ.புராணம் - தி.ஞா.புராணத்தில்).
67. பார்பரவும் திருமுனிவர் 149 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).
68. பெருந்தகையார் 67 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).
69. பெருந்தன்மை திருநாவுக்கரசு 144 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).
70. பெருந்தொண்டர் 298 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).
71. பெருவாய்மைத் திருநாவுக்கரசர் 569 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).
72. பேரிசைத் திருநாவுக்கரசு 272 (பெ.புராணம் - தி.ஞா.புராணத்தில்).
73. பொய்ப் பாசம் போக்குவார் 412 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).
74. போத மாதவர் 371 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).
75. மண்பரவும் பெருங்கீர்த்தி வாகீசர் 393 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).
மருணீக்கியார் 18 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).
76. மன்னு மாதவர் 374 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).
77. மன்னு புகழ் வாகீசர் 944 (பெ.புராணம் - தி.ஞா.புராணத்தில்).
78. மெய்த்தவர் 356 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).
79. மெய்ப்பொருள் தேர் நாவினுக்கு வேந்தர் 200 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).
80. மொழிக் கொற்றவர் 202 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).
81. மொழி நாவர் 936 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).
82. மொழிவேந்தர் 304 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).
83. வாகீச மாமுனிவார் 947 (பெ.புராணம் - தி.ஞா.புராணத்தில்).
84. வாகீசத் திருவடி 109 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).
85. வாகீசர் 1 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).
86. வாக்கின் காவலர் 617 (பெ.புராணம் - தி.ஞா.புராணத்தில்).
87. வாக்கின் பெருவிறல் மன்னர் 269 (பெ.புராணம் - தி.ஞா.புராணத்தில்).
88. வாக்கின் மன்னர் 131 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).
89. வாய்மை திறம்பா வாகீசர் 275 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).
90. வாய்மூர் அரசர் 596 (பெ.புராணம் - தி.ஞா.புராணத்தில்).
91. விளங்குமொழி வேந்தர் 581 (பெ.புராணம் - தி.ஞா.புராணத்தில்).
92. விறலுடைத் தொண்டர் 29 (பெ.புராணம் - அப்.அடிகள். புராணத்தில்).
Some of the thamiz names of the devotees of Lord Shiva are listed here.
A
ALuDai aDikaL
K
kanmidhappOn
M
madhuravAsagan
mANikkavAsagan
maNIvAsakam
P
perun^thuRaippiLLai
N
nEsan
V
vAdhavUr anban
vAdhavUran
vanRoNDan
veppoziththOn
Please send additions, corrections
See Also :
1. Tamil names of Lord Shiva (Boy baby names)
2. Sanskrit names of Lord Shiva (Boy baby names)
Back to The Holy Names Page
Back to Shaivam Home Page
|