Keep in mind


திருஞானசம்பந்தர் அருளிய திருக்கடைக்காப்பு தலம் : திருக்கீழ்வேளூர் பண் : நட்டராகம் இரண்டாம் திருமுறை திருச்சிற்றம்பலம் மின்னுலாவிய சடையினர் விடையினர் மிளிர்தரும் அரவோடும் பன்னுலாவிய மறையொலி நாவினர் கறையணி கண்டத்தர் பொன்னுலாவிய கொன்றையந் தாரினர் புகழ்மிகு கீழ்வேளூர் உன்னுலாவிய சிந்தையர் மேல் வினையோடிட வீடாமே. திருச்சிற்றம்பலம் thirunyAnacamban^thar aruLiya thirukkaDaikkAppu thalam : thirukkIzvELUr paN : n^aTTarAgam Second thirumuRai thirucciRRambalam minnulAviya caDaiyinar viDaiyinar miLirtharum aravODum pannulAviya maRaiyoli n^Avinar kaRaiyaNi kaNTaththar ponnulAviya konRaiyan^ thArinar pukazmiku kIzvELUr unnulAviya cin^thaiyar mEl vinaiyODiDa vIDAmE. thirucciRRambalam Meaning: One with lightning wandering twined hair; With bull; Having the glittering snake and the tongue that enrichingly did the sound of vedas; With throat wearing stain; With the bunch of konRai that resembles gold - His thirukkIzvELUr those who keep in mind, the vinai on them will run away and liberation will happen. Notes: 1. pannuthal - analyse/enrich; unnuthal - keep in mind.

< PREV <
Worship with family
Table of Contents > NEXT >
For definite shivagathi

Back to ThirumuRai Series
Back to Shaiva Sidhdhantha Home Page