Get residence permit in the city governed by God


திருஞானசம்பந்தர் அருளிய திருக்கடைக்காப்பு தலம் : திருக்கொச்சைவயம் பண் : பியந்தைக் காந்தாரம் இரண்டாம் திருமுறை திருச்சிற்றம்பலம் இறைவனை ஒப்பிலாத ஒளிமேனியானை உலகங்கள் ஏழும் உடனே மறைதரு வெள்ளமேவி வளர்கோயில் மன்னி இனிதா இருந்த மணியைக் குறைவில ஞானமேவு குளிர்பந்தன் வைத்த தமிழ்மாலை பாடும் அவர் போய் அறைகழல் ஈசன் ஆளும் நகர் மேவி என்றும் அழகா இருப்பது அறிவே. திருச்சிற்றம்பலம் thirunyAnacamban^thar aruLiya thirukkaDaikkAppu thalam : thirukkoccaivayam paN : piyan^thaik kAn^thAram Second thirumuRai thirucciRRambalam iRaivanai oppilAtha oLimEniyAnai ulakaN^gaL Ezum uDanE maRaitharu veLLamEvi vaLarkOyil manni inithA irun^tha maNiyaik kuRaivila nyAnamEvu kuLirpan^than vaiththa thamizmAlai pADum avarpOy aRaikazal Ican ALum n^agar mEvi enRum azakA iruppathu aRivE. thirucciRRambalam Meaning: It is the wisdom that those who sing the thamiz garland kept by cool thirunyAnacambandhar of flawless wisdom on the God, peerless Splendor Form, the Gem that happily resided eternally in the abode that grew above the flood that covered the seven worlds (cIrkAzi), they would go and beautifully reside in the city governed by the Master of roaring anklets. Notes:

< PREV <
Worship the Foot, Liberation is easy
Table of Contents > NEXT >
Crazy of the crazy

Back to ThirumuRai Series
Back to Shaiva Sidhdhantha Home Page