Assemble and sing Lord shiva


திருஞானசம்பந்தர் அருளிய திருக்கடைக்காப்பு தலம் : திருமுதுகுன்றம் பண் : காந்தாரம் இரண்டாம் திருமுறை திருச்சிற்றம்பலம் அறையார் கடல் சூழ் அந்தண் காழிச் சம்பந்தன் முறையால் முனிவர் வணங்கும் கோயில் முதுகுன்றைக் குறையாப் பனுவல் கூடிப் பாட வல்லார்கள் பிறையார் சடை எம் பெருமான் கழல்கள் பிரியாரே. திருச்சிற்றம்பலம் thirunyAnacamban^thar aruLiya thirukkaDaikkAppu thalam : thirumuthukunRam paN : gAn^thAram Second thirumuRai thirucciRRambalam aRaiyAr kaDal cUz an^thaN kAzic camban^than muRaiyAl munivar vaNaN^gum kOyil muthukunRaik kuRaiyAp panuval kUDip pADa vallArkaL piRaiyAr caDai em perumAn kazalkaL piriyArE. thirucciRRambalam Meaning: thirunyAnacambandhar of nice cool cIrkAzi surrounded by the roaring ocean, on the abode thirumuthukunRam saluted duly by ascetics, the flawless songs those who could assemble and sing, they would not separate from the anklets of our moon-crowned-twined-hair Lord. Notes: 1. panuval - song.

< PREV <
Loveful Bliss
Table of Contents > NEXT >
Worship the Foot, Liberation
is easy

Back to ThirumuRai Series
Back to Shaiva Sidhdhantha Home Page