|
Home > Shaiva Siddhanta > Thirumurai > Thirumurai Series
Loveful Bliss
திருஞானசம்பந்தர் அருளிய திருக்கடைக்காப்பு
தலம் : திருவரிசிற்கரைப்புத்தூர்
பண் : காந்தாரம்
இரண்டாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
நறவங் கமழ் பூங்காழி ஞானசம்பந்தன்
பொறிகொள் அரவம் பூண்டான் ஆண்ட புத்தூர் மேல்
செறிவண் தமிழ் செய் மாலை செப்ப வல்லார்கள்
அறவன் கழல் சேர்ந்து அன்போடு இன்பம் அடைவாரே.
திருச்சிற்றம்பலம்
thirunyAnacamban^thar aruLiya thirukkaDaikkAppu
thalam : thiruvariciR karaip puththUr
paN : gAn^thAram
Second thirumuRai
thirucciRRambalam
n^aRavam kamaz pUN^kAzi nyAnacamban^than
poRikoL aravam pUNDAn ANDa puththUr mEl
ceRivaN thamiz cey mAlai ceppa vallArkaL
aRavan kazal cErn^thu anbODu inbam aDaivArE.
thirucciRRambalam
Meaning:
thirunyAnacambandhar of honey fragrant floral cIrkAzi,
on the thiruvariciRkaraippuththUr ruled by the One
wearing spotted serpent, the rich and nice garland
made of thamiz those who are capable of chanting,
they would reach the ankleted feet of the Just Lord
getting Loveful Bliss.
Notes:
1. n^aRavam - honey; vaN - nice.
Back to ThirumuRai Series
Back to Shaiva Sidhdhantha Home Page
|