thiruppuRavAr panangaTTUr


திருஞானசம்பந்தர் அருளிய திருக்கடைக்காப்பு தலம் : திருப்புறவார் பனங்காட்டூர் பண் : சீகாமரம் இரண்டாம் திருமுறை திருச்சிற்றம்பலம் மையினார் மணிபோல் மிடற்றானை மாசில் வெண்பொடிப் பூசும் மார்பனைப் பைய தேன் பொழில் சூழ் புறவார் பனங்காட்டூர் ஐயனைப் புகழான காழியுள் ஆய்ந்த நான்மறை ஞானசம்பந்தன் செய்யுள் பாடவல்லார் ` சிவலோகஞ் சேர்வாரே. திருச்சிற்றம்பலம் thirunyAnacamban^thar aruLiya thirukkaDaikkAppu thalam : thiruppuRavAr panaN^kATTUr paN : cIkAmaram Second thirumuRai thirucciRRambalam maiyinAr maNipOl miDaRRAnai mAcil veNpoDip pUcum mArbanaip paiya thEn pozil cUz puRavAr panaN^kATTUr aiyanaip pukazAna kAziyuL Ayn^tha n^AnmaRai nyAnacamban^dhan ceyyuL pADavallAr civalOkany cErvarE. thirucciRRambalam Meaning: On the One with dye-like gem-like throat, One smeared with unblemished white ash in the chest, Lord of thiruppuRavAr panangATTUr surrounded by green honeyful forests, thirunyAnacamabandhar of well analyzed four vedas at renowned cIrkAzi, (made) poetry those who are capable of singing, they would reach the world of Lord shiva. Notes:

< PREV <
Fondle the Lord with
sweet words!
Table of Contents > NEXT >
Elaborate the glory of God
in mind

Back to ThirumuRai Series
Back to Shaiva Sidhdhantha Home Page