Fondle the Lord with sweet words!


திருஞானசம்பந்தர் அருளிய திருக்கடைக்காப்பு தலம் : திருக்கோட்டாறு பண் : சீகாமரம் இரண்டாம் திருமுறை திருச்சிற்றம்பலம் பஞ்சின் மெல்லடி மாதர் ஆடவர் பத்தர் சித்தர்கள் பண்பு வைகலும் கொஞ்சி இன் மொழியால் தொழில் மல்கு கோட்டாற்றில் மஞ்சனே மணியே மணி மிடற்று அண்ணலே என உள் நெகிழ்ந்தவர் துஞ்சுமாறு அறியார் பிறவார் இத்தொல் நிலத்தே. திருச்சிற்றம்பலம் thirunyAnacamban^thar aruLiya thirukkaDaikkAppu thalam : thirukkOTTARu paN : cIkAmaram Second thirumuRai thirucciRRambalam panycin mellaDi mAthar ADavar paththar ciththarkaL paNbu vaikalum konyci in moziyAl thozil malku kOTTARRil manycanE maNiyE maNi miDaRRu aNNalE ena uL n^ekizn^thavar thunycumARu aRiyAr piRavAr iththol n^ilaththE. thirucciRRambalam Meaning: Ladies of feet softer than cotton, men, devotees, attained people doing abundantly the job of fondling with sweet words (Your) qualities everyday at thirukkOTTARu, those who melt inside saying, "Lovely Lord! Gemlike! Elder of gem throat!" they do not know to be dead or born again in this ancient world. Notes: 1. vaikal - everyday; manycan - lovely; miDaRu - throat.

< PREV <
With withered out skulls
why do You dance?
Table of Contents > NEXT >
thiruppuRavAr panangaTTUr

Back to ThirumuRai Series
Back to Shaiva Sidhdhantha Home Page