Talk Blissfully


திருஞானசம்பந்தர் அருளிய திருக்கடைக்காப்பு தலம் : திருப்புகலி பண் : இந்தளம் இரண்டாம் திருமுறை திருச்சிற்றம்பலம் வீசு மின் புரை காதன் மேதகு பாச வல்வினை தீர்த்த பண்பினன் பூசு நீற்றினன் பூம்புகலியைப் பேசுமின் பெரிதின்பமாகவே. திருச்சிற்றம்பலம் thirunyAnacamban^thar aruLiya thirukkaDaikkAppu thalam : thiruppukali paN : in^thaLam Second thirumuRai thirucciRRambalam vIcu min purai kAthan mEthaku pAca valvinai thIrththa paNbinan pUcu n^IRRinan pUmpukaliyaip pEcumin perithinbamAgavE. thirucciRRambalam Meaning: Talk about the floral thiruppukali of striking lightning like (embellished) ear Lord, Supreme Who nullified the strong vinai bondage, Ash-smeared; Great Bliss thus happens. Notes: 1. purai - like.

< PREV <
How to achieve the goal?
Table of Contents > NEXT >
Disease will not be found
anywhere around

Back to ThirumuRai Series
Back to Shaiva Sidhdhantha Home Page