Reside at the Feet of God in the sky


திருஞானசம்பந்தர் அருளிய திருக்கடைக்காப்பு தலம் : திருச்சிக்கல் பண் : இந்தளம் இரண்டாம் திருமுறை திருச்சிற்றம்பலம் கந்தமார் பொழிற் காழியுள் ஞானசம்பந்தன் நல் செந்தண் பூம்பொழிற் சிக்கல் வெண்ணெய்ப் பெருமான் அடிச் சந்தமாச் சொன்ன செந்தமிழ் வல்லவர் வானிடை வெந்த நீறணியும் பெருமான் அடி மேவரே. திருச்சிற்றம்பலம் thirunyAnacamban^thar aruLiya thirukkaDaikkAppu thalam : thiruccikkal paN : in^thaLam Second thirumuRai thirucciRRambalam kan^tham Ar poziR kAziyuL nyAnacamban^than n^al cen^thaN pUmpoziR cikkal veNNEyp perumAn aDic can^thamA conna cen^thamiz vallavar vAniDai ven^tha n^IRaNiyum perumAn aDi mEvarE. thirucciRRambalam Meaning: thirunyAnacambandhar of fragrant garden cIrkAzi on the Feet of the Butter Lord at thiruccikkal of cool gardens rhymingly told nice thamiz - those who are capable they would stay at the Feet of ash smearing Lord in the sky. Notes: 1. kan^tham - fragrance.

< PREV <
Be wealthy and rule the world
Table of Contents > NEXT >
How to achieve the goal?

Back to ThirumuRai Series
Back to Shaiva Sidhdhantha Home Page