Be wealthy and rule the world


திருஞானசம்பந்தர் அருளிய திருக்கடைக்காப்பு தலம் : திருக்கழுமலம் பண் : மேகராகக்குறிஞ்சி முதல் திருமுறை திருச்சிற்றம்பலம் கற்றவர்கள் பணிந்தேத்தும் கழுமலத்துள் ஈசன் தன் கழல் மேல் நல்லோர் நற்றுணையாம் பெருந்தன்மை ஞானசம் பந்தன் தான் நயந்து சொன்ன சொற்றுணை ஓர் ஐந்தினோடு ஐந்து இவை வல்லார் தூமலராள் துணைவராகி முற்றுலகம் அது ஆண்டு முக்கணான் அடிசேர முயல்கின்றாரே. திருச்சிற்றம்பலம் thirunyAnacamban^thar aruLiya thirukkaDaikkAppu thalam : thirukkazumalam paN : mEgarAgakkuRinyci First thirumuRai thirucciRRambalam kaRRavarkaL paNin^thEththum kazumalaththuL Ican than kazal mEl n^allOr n^aRRuNaiyAm perun^thanmai nyAnacam ban^dhan thAn n^ayan^thu conna coRRuNai Or ain^thinoDu ain^thu ivai vallAr thUmalaRAL thuNaivarAgi muRRulakam athu ANDu mukkaNAn aDi cEra muyalkinRArE. thirucciRRambalam Meaning: On the Ankleted feet of God residing at thirukkazumalam saluted by the learnt, thirunyAnacambandhar, who is of the great quality of being the good companion of meritorious people, admiringly told these ten mantras, those who are capable, ruling the whole world wealthily, try to reach the feet of the Three-eyed. Notes:

< PREV <
Fame and Bliss together
Table of Contents > NEXT >
Reside at the Feet of God in the sky

Back to ThirumuRai Series
Back to Shaiva Sidhdhantha Home Page