Rhyming prayers


திருஞானசம்பந்தர் அருளிய திருக்கடைக்காப்பு தலம் : திருமாற்பேறு பண் : வியாழக்குறிஞ்சி முதல் திருமுறை திருச்சிற்றம்பலம் அந்தமில் ஞானசம்பந்தன் சொன்ன செந்திசை பாடல் செய் மாற்பேற்றைச் சந்தம் இன்றமிழ்கள் கொண்டு ஏத்தவல்லார் எந்தை தன் கழலடி எய்துவரே. திருச்சிற்றம்பலம் thirunyAnacamban^thar aruLiya thirukkaDaikkAppu thalam : thirumARpERu paN : viyAzakkuRinyci First thirumuRai thirucciRRambalam an^thamil nyAnacamban^than conna cen^thicai pADal cey mARpERRaic can^tham inRamizkaL koNDu EththavallAr en^thai than kazalaDi eythuvarE. thirucciRRambalam Meaning: With the rhyming nice thamiz told by the endless thirunyAnacambandhar on the thirumARppERu where musical words are sung those who are capable of hailing, they would reach the ornated Foot of our Father! Notes: 1. cen^thu - sound

< PREV <
How to catch God?
Table of Contents > NEXT >
Use the life got appropriately

Back to ThirumuRai Series
Back to Shaiva Sidhdhantha Home Page