How to catch God?


திருஞானசம்பந்தர் அருளிய திருக்கடைக்காப்பு தலம் : திருவல்லம் பண் : வியாழக்குறிஞ்சி முதல் திருமுறை திருச்சிற்றம்பலம் கற்றவர் திருவல்லம் கண்டுசென்று நற்றமிழ் ஞான சம்பந்தன் சொன்ன குற்றமில் செந்தமிழ் கூறவல்லார் பற்றுவர் ஈசன் பொற்பாதங்களே. திருச்சிற்றம்பலம் thirunyAnacamban^thar aruLiya thirukkaDaikkAppu thalam : thiruvallam paN : viyAzakkuRinyci First thirumuRai thirucciRRambalam kaRRavar thiruvallam kaNDucenRu n^aRRamiz nyAnacamban^than conna kuRRamil cen^thamiz kURavallAr paRRuvar Ican poRpAthaN^gaLE. thirucciRRambalam Meaning: Seeing and reaching at thiruvallam of leanrt people thirunyAnacambandhar of nice thamiz told flawless perfect thamiz those who are capable of saying, they would hold on to the Goilden Feet of God. Notes:

< PREV <
Youthfully reach God
Table of Contents > NEXT >
Rhyming prayers

Back to ThirumuRai Series
Back to Shaiva Sidhdhantha Home Page