To receive the Grace of God


திருஞானசம்பந்தர் அருளிய திருக்கடைக்காப்பு தலம் : திருப்பரங்குன்றம் பண் : குறிஞ்சி முதல் திருமுறை திருச்சிற்றம்பலம் தடமலி பொய்கைச் சண்பை மன் ஞான சம்பந்தன் பட மலி நாகம் அரைக்கு அசைத்தான் தன் பரங்குன்றைத் தொடை மலி பாடல் பத்தும் வல்லார் தம் துயர் போகி விடமலி கண்டன் அருள் பெரும் தன்மை மிக்கோரே. திருச்சிற்றம்பலம் thirunyAnacamban^thar aruLiya thirukkaDaikkAppu thalam : thirupparaN^kunRam paN : kuRinyci First thirumuRai thirucciRRambalam thaDamali poykaic caNpai man nyAna camban^than paDa mali n^Agam araikku acaiththAn than paraN^kunRaith thoDai mali pADal paththum vallAr tham thuyar pOki viDamali kaNTan aruLperum thanmai mikkOrE. thirucciRRambalam Meaning: thirunyAnacambandhar, the king of thiruccaNpai of large ponds, on the thirupparankunRam of the One Who tied the big hood serpent to the waist the ten songs of good coining those who are capable getting rid of the miseries they would be of the maturity to recieve the Grace of the Poison-throated. Notes: 1. thaDam - long; man - king.

< PREV <
How easy to get liberated?
Table of Contents > NEXT >
The Smart, Who hid the water

Back to ThirumuRai Series
Back to Shaiva Sidhdhantha Home Page