|
Home > Shaiva Siddhanta > Thirumurai > Thirumurai Series
Obedient mind to God
திருஞானசம்பந்தர் அருளிய திருக்கடைக்காப்பு
தலம் : திருவடுகூர்
பண் : குறிஞ்சி
முதல் திருமுறை
திருச்சிற்றம்பலம்
படி நோன்பவை ஆவர் பழியில் புகழான
கடி நாண் நிகழ் சோலை கமழும் வடுகூரைப்
படியான சிந்தை மொழியார் சம்பந்தன்
அடி ஞானம் வல்லார் அடி சேர்வார்களே.
திருச்சிற்றம்பலம்
thirunyAnacamban^thar aruLiya thirukkaDaikkAppu
thalam : thiruvaDukUr
paN : kuRinyci
First thirumuRai
thirucciRRambalam
paDi n^Onbavai Avar paziyil pukazAna
kaDi n^AN n^ikaz cOlai kamazum vaDukUraip
paDiyAna cin^thai moziyAr camban^than
aDi nyAnam vallAr aDi cErvArkaLE.
thirucciRRambalam
Meaning:
On the town of the Lord of various austerities,
thiruvaDukUr of blameless fame where
the fragrant floral gardens spread the odor,
the language of thirunyAnacambandhar who has
the obedient mind, those who are capable
with the wisdom of (saluting) the Feet, they
would reach the Feet.
Notes:
1. paDi - variety; n^AN - flower; paDiyAna - obdient.
Back to ThirumuRai Series
Back to Shaiva Sidhdhantha Home Page
|