When not at worship indulge in activities spiritual in nature


திருஞானசம்பந்தர் அருளிய திருக்கடைக்காப்பு தலம் : திருச்சண்பைநகர் பண் : தக்கேசி முதல் திருமுறை திருச்சிற்றம்பலம் வந்தியோடு பூசையல்லாப் போழ்தின் மறை பேசிச் சந்தி போதிற் சமாதி செய்யுஞ் சண்பை நகர் மேய அந்தி வண்ணன் தன்னை அழகார் ஞானசம்பந்தன் சொல் சிந்தை செய்து பாடவல்லார் சிவகதி சேர்வாரே. திருச்சிற்றம்பலம் thirunyAnacamban^thar aruLiya thirukkaDaikkAppu thalam : thiruccaNpain^agar paN : thakkEci First thirumuRai thirucciRRambalam van^thiyoDu pUcaiyallAp pOzthin maRai pEcic can^thi pOthiR camAthi ceyyuny caNpai n^agar mEya an^thi vaNNan thannai azakAr nyAnacamban^than col cin^thai ceythu pADavallAr civagathi cErvArE. thirucciRRambalam Meaning: On the evening color Lord at thiruccaNpainagar where in the times when worship with salutations is not done, vedas are spoken, samAdhi performed in the twilights, the beautiful words of thirunyAnacambandhar those who could mindfully sing they would reach shivagathi. Notes: 1. van^thi - salutation.

< PREV <
Stay in the joy of singing the God
Table of Contents > NEXT >
Initiative is the key

Back to ThirumuRai Series
Back to Shaiva Sidhdhantha Home Page