Be with God eternally


திருஞானசம்பந்தர் அருளிய திருக்கடைக்காப்பு தலம் : திருவலிவலம் பண் : பழந்தக்கராகம் முதல் திருமுறை திருச்சிற்றம்பலம் வன்னி கொன்றை மத்தஞ் சூடும் வலிவலம் மேயவனைப் பொன்னி நாடன் புகலி வேந்தன் ஞானசம்பந்தன் சொன்ன பன்னு பாடல் பத்தும் வல்லார் மெய்த்தவத்தோர் விரும்பும் மன்னு சோதி ஈசனோடே மன்னி இருப்பாரே. திருச்சிற்றம்பலம் thirunyAnacamban^thar aruLiya thirukkaDaikkAppu thalam : thiruvalivalam paN : pazan^thakkarAgam First thirumuRai thirucciRRambalam vanni konRai maththam cUDum valivalam mEyAnaip ponni n^ADan pukali vEn^than nyAnacamban^than conna pannu pADal paththum vaLLAr meyththavaththOr virumbum mannu cOthi IcanODe manni iruppArE. thirucciRRambalam Meaning: On the Resident of the thiruvalivalam wearing vanni, konRai and maththam, the ten hailing songs told by the one from ponni (chOza) country, the king of thiruppukali, thirunyAnacambandhar those who are capable they would be eternally with the God of Eternal Splendor Who is yearned by the true ascetics. Notes: 1. ponni - kAviri; pannu - hailing; mannuthal - be stable.

< PREV <
Loveful vedas
Table of Contents > NEXT >
The way to shivalOkam

Back to ThirumuRai Series
Back to Shaiva Sidhdhantha Home Page