Sing with music hailing Lord shiva


திருஞானசம்பந்தர் அருளிய திருக்கடைக்காப்பு தலம் : திருஅன்பிலாலந்துறை பண் : தக்கராகம் முதல் திருமுறை திருச்சிற்றம்பலம் அரவார் புனல் அன்பிலாலந்துறை தன் மேல் கரவாதவர் காழியுள் ஞானசம்பந்தன் பரவார் தமிழ் பத்து இசை பாட வல்லார் போய் விரவாகுவர் வானிடை வீடு எளிதாமே. திருச்சிற்றம்பலம் thirunyAnacamban^thar aruLiya thirukkaDaikkAppu thalam : thiruanbilAlandhurai paN : thakkarAgam First thirumuRai thirucciRRambalam aravAr punal anbilAlan^thuRai than mEl karavAthavar kAziyuL nyAnacamban^than paravAr thamiz paththu icai pADa vallAr pOy viravAguvar vaniDai vIDu eLithAmE. thirucciRRambalam Meaning: On the thiruvanbilAlanthuRai of roaring water, thirunyAnacambandhar of cIrkazi of non-disguising people sung hailing ten songs, one who is able to musically sing they would move in the sky, liberation is easy for them. Notes: 1. aravAr - aravam Ar - roaring.

< PREV <
The beautiful anbil alanthurai
Table of Contents > NEXT >
Loveful vedas

Back to ThirumuRai Series
Back to Shaiva Sidhdhantha Home Page