The songs of matchless fruit


திருஞானசம்பந்தர் அருளிய திருக்கடைக்காப்பு தலம் : திருநெய்த்தானம் பண் : நட்டபாடை முதல் திருமுறை திருச்சிற்றம்பலம் தலமல்கிய புனற்காழியுள் தமிழ் ஞானசம்பந்தன் நிலமல்கிய புகழால் மிகு நெய்த்தானனை நிகரில் பலமல்கிய பாடல் இவை பத்தும் மிக வல்லார் சிலமல்கிய செல்வன் அடி சேர்வர் சிவகதியே. திருச்சிற்றம்பலம் thirunyAnacamban^thar aruLiya thirukkaDaikkAppu thalam : thirun^eyththAnam paN : n^aTTapADai First thirumuRai thirucciRRambalam thalamalkiya punaRkAziyuL thamiz nyAnacamban^than n^ilamalkiya pukazAl miku n^eyththAnanai n^igaril palamalkiya pADal ivai paththum mika vallAr cilamalkiya celvan aDi cErvar civagathiyE. thirucciRRambalam Meaning: The thamiz nyAnacambanthan of the glorious place waterful cIrkAzi, on the Lord of thiruneyththAnam - glorious with the fame in the land, the ten songs that provide matchless fruit - those who are capable with them, they would reach the feet of the Rich Lord of justness - thus get shivagathi. Notes:

< PREV <
Lord Who bathes in ghee
Table of Contents > NEXT >
Be free from evils

Back to ThirumuRai Series
Back to Shaiva Sidhdhantha Home Page