Every time you drink, It tastes so great!

பூந்துருத்தி நம்பி காடநம்பி அருளிய திருவிசைப்பா தலம் திருவாரூர் பண் பஞ்சமம் 9-ம் திருமுறை திருச்சிற்றம்பலம் பத்தியாய் உணர்வோர் அருளை வாய் மடுத்துப் பருகுதோறமுதம் ஒத்து அவர்க்கே தித்தியா இருக்கும் தேவர்காள் இவர் தம் திருவுரு இருந்தவா பாரீர் சத்தியாய்ச் சிவமாய் உலகெலாம் படைத்த தனி முழுமுதலுமாய் அதற்கோர் வித்துமாய் ஆரூர் ஆதியாய் வீதி விடங்கராய் நடம் குலாவினரே. திருச்சிற்றம்பலம் pUnthuruththi nambi kADanambi aruLiya thiruvicaippA thalam thiruvArUr paN panycamam 9th thirumuRai thirucciRRambalam baththiyAy uNarvOr aruLai vAy maDuthhtup paruku thORu amutham oththu avarkkE thiththiyA irukkum thEvarkAL ivar tham thiruvuru irun^thavA pArIr caththiyAyc civamAy ulakelAm paDaiththa thani muzumuthalumAy athaRkOr viththumAy ArUr AthiyAy vIthi viDaN^garAy n^aDam kulAvinarE. thirucciRRambalam Meaning: Oh the divines, see His holy form that is sweet like ambrosia every time for those who drink with mouth the grace feeling the devotion! As the shakti, the shivam, the Unique and Complete Source That created the whole world, the Seed for the same (world), the Primal of thiruvArUr, the vIthi viDangar, He blissfully danced! Notes:

< PREV <
What does one get
by praying to God?
Table of Contents > NEXT >
Who is the best
spouse for a devotee?

Back to ThirumuRai Series
Back to Shaiva Sidhdhantha Home Page