Company of devotees

 
 

மாணிக்க வாசகர் அருளிய திருவாசகம்

கோயில் மூத்த திருப்பதிகம் (அநாதியாகிய சற்காரியம்) 8-ம் திருமுறை திருச்சிற்றம்பலம் உடையாள் உன்றன் நடுவிருக்கும் உடையாள் நடுவுள் நீ இருத்தி அடியேன் நடுவுள் இருவீரும் இருப்பதானால் அடியேன் உன் அடியார் நடுவுள் இருக்கும் அருளைப் புரியாய்ப் பொன்னம்பலத்தெம் முடியா முதலே என் கருத்து முடியும் வண்ணம் முன் நின்றே. திருச்சிற்றம்பலம்

mANikka vAcakar aruLiya thiruvAcakam

kOyil mUththa thiruppathikam (anAthiyAkiya caRkAriyam) 8th thirumuRai thirucciRRambalam uDaiyAL unRan n^aDuvirukkum uDaiyAL n^aDuvuL n^I iruththi aDiyEn n^aDuvuL iruvIrum iruppathAnAl aDiyEn un aDiyAr n^aDuvuL irukkum aruLaip puriyAyp ponnambalaththem muDiyA muthalE en karuththu muDiyum vaNNam mun n^inRE. thirucciRRambalam

Meaning of Thevaram

The Lady Who owns us will be in Your center; In the center of the Lady Who owns us Y