Kept to Salute It Everywhere!


திருநாவுக்கரசர் அருளிய தேவாரம் தலம் திருவையாறு திருநேரிசை 4-ம் திருமுறை திருச்சிற்றம்பலம் கங்கையைச் சடையுள் வைத்தார் கதிர்ப்பொறி அரவும் வைத்தார் திங்களைத் திகழ வைத்தார் திசைதிசை தொழவும் வைத்தார் மங்கையைப் பாகம் வைத்தார் மான் மறி மழுவும் வைத்தார் அங்கையுள் அனலும் வைத்தார் ஐயன் ஐயாறனாரே. திருச்சிற்றம்பலம் thirunAvukkaracar aruLiya thEvAram thalam thiruvaiyARu thirun^Ericai 4th thirumuRai thirucciRRambalam gaN^gaiyaic caDaiyuL vaiththAr kathirpoRi aravum vaiththAr thiN^gaLaith thikaza vaiththAr thicai thicai thozavum vaiththAr maN^gaiyaip pAgam vaiththAr mAn maRi mazuvum vaiththAr aN^gaiyuL analum vaiththAr aiyan aiyARanArE. thirucciRRambalam Meaning: Kept the ganga inside the twined hair; Kept the splendid snake too; Kept the moon to shine; Kept to worship too in direction to direction; Kept the lady in one part; Kept the fawn and axe; Kept the fire too in the palm - The Lord, the Reverend aiyARar. Notes:

< PREV <
God is Simple One For Us
Table of Contents > NEXT >
Made Us Think of Gods Glorious Eight Qualities

Back to ThirumuRai Series
Back to Shaiva Sidhdhantha Home Page