Oh Eyes See!


திருநாவுக்கரசர் அருளிய தேவாரம் தலம் பொது பண் சாதாரி 4-ம் திருமுறை திருவங்கமாலை திருச்சிற்றம்பலம் கண்காள் காண்மின்களோ - கடல் நஞ்சுண்ட கண்டன் தன்னை எண்தோள் வீசி நின்றாடும் பிரான் தன்னைக் கண்காள் காண்மின்களோ. திருச்சிற்றம்பலம் thirunAvukkaracar aruLiya thEvAram thalam pothu paN cAthAri 4th thirumuRai thiruvangamAlai thirucciRRambalam kaNkAL kANminkaLO - kaDal n^anycuNDa kaNTan thannai eN thOL vIci ninRADum pirAn thannaik kaNkAL kANminkaLO! thirucciRRambalam Meaning: Oh eyes, see! The One with the throat that ate the poison of the ocean, the Lord Who dances swaying eight shoulders, oh eyes, see! Notes:

< PREV <
The Charm is Natural
Table of Contents > NEXT >
The Best Thing to Say

Back to ThirumuRai Series
Back to Shaiva Sidhdhantha Home Page