God Who Never Leaves Mind


திருஞானசம்பந்தர் அருளிய திருக்கடைக்காப்பு தலம் திருச்சண்பை நகர் பண் சாதாரி 3-ம் திருமுறை திருவிராகம் திருச்சிற்றம்பலம் எந்தமது சிந்தை பிரியாத பெரு மான் என இறைஞ்சி இமையோர் வந்து துதி செய்ய வளர் தூபமொடு தீபமலி வாய்மையதனால் அந்தியமர் சந்தி பல அர்ச்சனைகள் செய்ய அமர்கின்ற அழகன் சந்தமலி குந்தள நன் மாதினொடு மேவுபதி சண்பை நகரே. திருச்சிற்றம்பலம் thirunyAnacambandhar aruLiya thirukkaDaikkAppu thalam thiruccaNbain^agar paN cAdhAri 3rd thirumuRai thiruvirAgam thirucciRRambalam en^thamathu cin^thai piriyAtha peru mAn ena iRainyci imaiyOr van^thu thuthi ceyya vaLar thUpamoDu dhIpamali vAymaiyadhanAl an^thiyamar can^thi pala arccanaikaL ceyya amarkinRa azakan can^thamali kun^thaLa n^an mAthinoDu mEvupathi caNpai n^agarE. thirucciRRambalam Meaning: "The Lord Who never leaves our mind", saluting so, the divines come and hail, with growing incense and light, worship performed in the morning and evening, accepting which the Charming One Who sits along with the nice Lady of fragrant hair, that town is caNbai nagar. Notes: 1. kunthaLam - hair.

< PREV <
Get cured of all bone diseases
Table of Contents > NEXT >
To get married soon

Back to ThirumuRai Series
Back to Shaiva Sidhdhantha Home Page