The holy mantra namachivAya


திருஞானசம்பந்தர் அருளிய திருக்கடைக்காப்பு தலம் பொது பண் கௌசிகம் 3-ம் திருமுறை நமச்சிவாயத் திருப்பதிகம் திருச்சிற்றம்பலம் நெக்குள் ஆர்வம் மிகப் பெருகிந் நினைந்து அக்கு மாலை கொடு அங்கையில் எண்ணுவார் தக்க வானவராத் தகுவிப்பது நக்கன் நாமம் நமச்சிவாயவே. திருச்சிற்றம்பலம் thirunyAnacambandhar aruLiya thirukkaDaikkAppu thalam pothu paN kaucikam 3rd thirumuRai n^amaccivAyath thiruppadhikam thirucciRRambalam n^ekkuL Arvam mikap perukin^ n^inain^thu akku mAlai koDu aN^kaiyil eNNuvAr thakka vAnavarAth thakuvippathu n^akkan n^Amam n^amaccivAyavE. thirucciRRambalam Meaning: Thinking with the zeal overflowing in the larynx, those who count in the palm with the rudrAksha mAla, that which qualifies them to be the appropriate celestial is the name of the Naked Lord - namaHshivAya. Notes: 1. akku mAlai - akka mAlai - rudrAksha mAlai; n^akkan - naked.

< PREV <
The Lord will accept me?!
Table of Contents > NEXT >
What adulation could be done to God?

Back to ThirumuRai Series
Back to Shaiva Sidhdhantha Home Page