Only Thing We Regard Is....

திருஞானசம்பந்தர் அருளிய திருக்கடைக்காப்பு தலம் : பொது பண் : கொல்லி 3-ம் திருமுறை தனித் திருவிருக்குக்குறள் திருச்சிற்றம்பலம் கல் ஆல் நீழல் அல்லாத் தேவை நல்லார் பேணோர் அல்லாம் நாமே. திருச்சிற்றம்பலம் thirunyAnacambandhar aruLiya thirukkaDaikkAppu thalam pothu paN kolli 3rd thirumuRai thaniththiruvirukkukkuRaL thirucciRRambalam kal Al n^Izal allAth thEvai n^allAr pENAr allOm n^AmE. thirucciRRambalam Meaning: Other than the Divine That is at the shade of banyan, the good people do not regard; Nor do we! Notes:

< PREV <
What is the use of learning sanskrit and thamiz?
Table of Contents > NEXT >
kAnchi Rig kuRaL

Back to ThirumuRai Series
Back to Shaiva Sidhdhantha Home Page