My Sweet Lord

திருஞானசம்பந்தர் அருளிய திருக்கடைக்காப்பு தலம் திருப்பிரமபுரம் பண் சீகாமரம் 2-ம் திருமுறை திருச்சிற்றம்பலம் எம்பிரான் எனக்கு அமுதம் ஆவானும் தன்னடைந்தார் தம் பிரான் ஆவானும் தழலேந்து கையானும் கம்பமா கரி உரித்த காபாலி கறைக்கண்டன் வம்புலாம் பொழிற் பிரம புரத்துறையும் வானவனே. திருச்சிற்றம்பலம் thirunyAnacambandhar aruLiya thirukkaDaikkAppu thalam thiruppiramapuram paN cIkAmaram 2nd thirumuRai thirucciRRambalam empirAn enakku amutham AvAnum thannaDain^thAr thampirAn AvAnum thazalEn^thu kaiyAnum kambamA kari uriththa kApAli kaRaikkaNTan vambulAm poziR piramapuraththuRaiyum vAnavanE. thirucciRRambalam Meaning: My Lord, One Who is Ambrosia for me, the Lord of those who seek Him, One holding fire in hand, the kApAli who skinned the ferocious elephant, Stain throated is the Celestial Lord Who resides at the biramapuram of honey wandering gardens. Notes:

< PREV <
thirunaLLARu
Table of Contents > NEXT >
Is heaven the ultimate spot?

Back to ThirumuRai Series
Back to Shaiva Sidhdhantha Home Page