|
Home > Shaiva Siddhanta > Thirumurai > Thirumurai Series
thirunaLLARu
திருஞானசம்பந்தர் அருளிய திருக்கடைக்காப்பு
தலம் திருநள்ளாறு
பண் இந்தளம்
2-ம் திருமுறை
திருவிராகம்
திருச்சிற்றம்பலம்
ஏடு மலி கொன்றை அரவிந்து இளவன்னி
மாடவல செஞ்சடை எம் மைந்தனிடம் என்பர்
கோடு மலி ஞாழல் குரவேறு சுரபுன்னை
நாடுமலி வாசமது வீசிய நள்ளாறே.
திருச்சிற்றம்பலம்
thirunyAnacambandhar aruLiya thirukkaDaikkAppu
thalam thirunaLLARu
paN inthaLam
2nd thirumuRai
thiruvirAgam
thirucciRRambalam
EDu mali konRai aravin^thu iLavanni
mADavala cenycaDai em main^thaniDam enbar
kODumali nyAzal kuravERu curapunnai
n^ADumali vAcamthu vIciya n^ALLARE.
thirucciRRambalam
Meaning:
Our Single One Who has in the red twined hair -
patalful konRai, lotus, tender vanni - His place they say
is the thirunaLLARu where the aroma of nyAzal, kurA
and curapunnai flow (in the air).
Notes:
Back to ThirumuRai Series
Back to Shaiva Sidhdhantha Home Page
|